Friday, October 23

Tag: ciff awars

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான விருது பெற்ற ஒத்தை செருப்பு

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான விருது பெற்ற ஒத்தை செருப்பு

Uncategorized
சிறந்த படம் – முதலிடம் the producer gets Rs One Lakh and the director gets Rs Two Lakhs தமிழ் சினிமா வரலாற்றில் முக்கியமான முதல் முயற்சி.   கதை, திரைக்கதை, உள்ளிட்ட துறைகள், தொழில்நுட்பத்தைக் கதை சொல்லலுக்காகக் திறம்படக் கையாண்டது, திரையில் தோன்றாத சக கதாபாத்திரங்களை மனத்திரையில் கற்பனை செய்துகொள்ளும் ஜாலத்தை இறுதிவரை சாத்தியமாக்கியது.   முக்கியமாக, தனிநபர் நடிப்பில் அழுத்தமான முத்திரையைப் பதித்தது, சிறு முதலீட்டில் மிகச்சிறந்த திரைப்படம் செய்ய இளைஞர்களை ஊக்குவித்தது ஆகிய காரணங்களுக்காக ‘ஒத்த செருப்பு – சைஸ் 7’ சிறந்த திரைப்படத்துக்கான முதலிடத்தைப் பெறுகிறது.   B. Second Best Tamil Feature Film Two films are sharing Each producer and director are getting Rs. 50,000/- 1. தமிழின் முதல் முழுமையான தொகுப்புத் திரைப்படம். 2. மனிதஉறவுகளின் ம...