Friday, October 23

Tag: clap review

கிளாப் – விமர்சனம்

கிளாப் – விமர்சனம்

Reviews
கிளாப் - விமர்சனம் படங்களின் எண்ணிக்கையைவிட கதையிலும் தனது பாத்திரப் படைப்பிலும் கவனம் செலுத்தி நடிக்கும் மிகச் சிலரில் ஆதியும் ஒருவர். சற்றே இடைவெளிக்குப் பிறகு ஆதி நாயகனாக களம் இறங்கியிருக்கும் கிளாப் படம் ரசிகர்களுக்கு மன நிறைவைத் தரும் நல்ல படமாக மலர்ந்திருக்கிறது. சிறிய வயதிலிருந்தே மகன் ஆதியை ஒட்டப் பந்தய வீரனாக்கி சாதனை செய்ய வைக்க வேண்டும் என்று தயார் செய்து வருகிறார் தந்தை பிரகாஷ்ராஜ். வளர்ந்து வாலிபனான ஆதி விபத்து ஒன்றில் தன் தந்தையை பறிகொடுப்பதுடன் ஒரு காலையும் இழக்கிறார். இதைத் தொடர்ந்து விளையாட்டு வாரியத்தில் பணி செய்கிறார். 400 மீட்டர் ஒட்டப் பந்தயத்தில் மாநில அளவில் சாதனை நிகழ்த்திய இளம் பெண் பாக்கிய லட்சுமி, தேசிய அளவிலான பந்தயத்தில் கலந்து கொள்ள முடியாத சூழல் இருப்பது ஆதிக்குத் தெரிய வருகிறது. தான் செய்ய முடியாமல் போன சாதனையை அந்தப் பெண்ணை வைத்து நிறைவேற்ற முடி...