காலேஜ் ரோடு – திரைப்பட விமர்சனம்
காலேஜ் ரோடு திரைப்பட விமர்சனம்
கல்யாணம் முதல் கருமாதிவரை வணிகமயமாகிவிட்ட சூழலில் கல்வியும் கல்விக்கூடங்களும் விதிவிலக்காகிவிடுமா என்ன?
தமிழகத்தின் மிகப்பெரிய பல்கலைக் கழகம் ஒன்றில் மாணவராக சேருகிறார் லிங்கேஷ்.
வங்கிகளின் தரவுகளை திருடமுயற்சிக்கும் மென் பொருளை யாரேனும் பயன்படுத்தினால் அந்த மென்பொருளின் முழுவிவரம் குறித்து லிஙகேஷ் நிறுவிய மென்பாருளுக்கு தகவல் வரும்....
அப்படி ஓர் அகுமையான மென்பொருள் லிங்கேஷ் கண்டுபிடித்திருப்பது... லிங்கேஷ் அந்த பல்கலைக் கழகத்தில் படிக்கும்போதே ஒரு வங்கிக்கொள்ளை நடைபெறுகிறது.
நாயகன் லிங்கேஷ்கும் வங்கி கொள்ளை சம்பவங்களுக்கான லீட் எப்படி வருகிறது என்பதையும், வங்கிக் கொள்ளைக்கான காரணம் என்ன என்பதையும், கல்வி எப்படிப் பட்டவர்கள் கைகளில் சிக்கியுள்ளது என்பதையும் பல அதிரடி திருப்பங்களோடு விரிவாக பேசுகிறது படத்தின் திரைக்கதை.
முதன்மை நாயகனா...
