கூல் சுரேஷ் என்ற கோமாளி!
கூல் சுரேஷ் என்ற கோமாளி!
தலையில் குல்லாய போட்டு அமர்ந்திருக்கும் இந்த நபரின் பெயர் தான் கூல் சுரேஷ். திரைப்பட விழாக்களுக்கு அழையாத விருந்தாளியாக ஆஜராகி, படத்திற்கு விளம்பரம் தேடித் தருகிறேன் என்று சொல்லி மேடை ஏறுவார்.
"நான் மேடைப் பேச்சாளர் அல்ல எனவே எனக்கு நீங்களாகவே ஒரு முறை கைதட்டி விடுங்கள்... " என்று பேச ஆரம்பிப்பார்.
அவ்வளவுதான் அவரது அட்ராசிட்டி ஆரம்பமாகிவிடும். நேற்று மாலை பிரசாத் லேபில் நடந்த மன்சூர் அலிகானின் சரக்கு பட முன்னோட்ட வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட கூல் சுரேஷ் வழக்கம்போல் தன் அட்ரசிட்டியைஆரம்பித்து நடத்திக் கொண்டிருக்க, திடீரென யாரும் சற்று எதிர்பாராமல் கையில் கொண்டு வந்த மாலையை தொகுப்பாளினி பெண் மீது கழுத்தில் போட்டு விட்டார். பார்வையாளர்களிடம் அதிர்ச்சியும் சலசலப்பும் ஏற்பட்டது.
முன்னர் ஒரு விழாவில் கெட்ட வார்த்தையாக பொருள்படும் வகையில் தக்காளி தக்காளி என்று தி...
