Friday, October 23

Tag: DeAr review

டியர் _ விமர்சனம்

டியர் _ விமர்சனம்

Reviews
முதலில் ஒரு விசயத்துக்காக இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரனை பாராட்ட வேண்டும். சமீபத்தில் வெளியான குட் நைட் படத்தைப் போலவே இதுவும் குறட்டை – அதனால் ஏற்படும் பிரச்சினையை சொல்லும் படம் என்றாலும், முற்றிலும் வித்தியாசமாக படத்தை் கொடுத்துள்ளார். ஒரு டிவி சேனலில் வேலை பார்த்து வரும் அர்ஜுன் (ஜி.வி. பிரகாஷ்) லேசா சத்தம் கேட்டாலும் எழுந்து விடும் பழக்கம் கொண்டவர். குன்னூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் தீபிகா (ஐஸ்வர்யா ராஜேஷ்) தூக்கத்தில் முரட்டுத்தனமாக குறட்டை விடும் பழக்கம் உடையவர். அதன் காரணமாகவே திருமணம் லேட்டாகி வருகிறது. இந்நிலையில் இருவருக்கும் திருமணம் ஆகிறது. குறட்டை பிரச்சினையை தீர்க்க, ஆளுக்கு ஒரு நாள் தூங்குவது என முடிவெடுக்கிறார்கள். அப்படி ஒருநாள் இரவு முழுதும் கண் விழிக்கிறார் பிரகாஷ் குமார். அதனால் மறுநாள் பேட்டி எடுக்க வேண்டிய நேரத்தில், டிவி அலுவலகத்தின் பாத்ரூ...