Thursday, October 29

Tag: deivamachan review

தெய்வ மச்சான் – திரைப்பட விமர்சனம்

தெய்வ மச்சான் – திரைப்பட விமர்சனம்

Reviews
தெய்வ மச்சான் - திரைப்பட விமர்சனம் விமல், பாண்டியராஜன், அனிதா சம்பத், பால சரவணன், ஆடுகளம் நரேன், வேல ராமமூர்த்தி ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்திருக்கும் தெய்வ மச்சான் படத்தை கலகலப்பான நகைச்சுவை விருந்து என்று ஒரே வரியில் சுருக்கமாக விமர்சித்து விடலாம். பாண்டியராஜனுக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள். மூத்த மகன் திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தையுடன் தந்தையுடனே வசிக்கிறார். இரண்டாவது மகன்தான் விமல். அடிக்கடி விமல் கனவில் வெள்ளை குதிரையுடன் வரும் வேல.ராமமூர்த்தி சொல்லும் ஜோதிடம் அப்படியே பலித்துவிடுகிறது. விமலின் தங்கை அனிதா சம்பத்துக்கு திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன. ஜமீந்தார் என்ற பந்தாவுடன் அனிதா சம்பத்தை பெண் பார்க்க வருபவர் வயது அதிகமாக இருப்பதால், அந்த சம்பந்தத்தை நிராகரிக்கிறார் விமல். இதனால் ஆத்திரமடைந்த ஜமீந்தார் அனிதா சம்பத்துக்கு திருமணம் நடக்காமல் தடுக்க முயற...