Tuesday, September 22

Tag: Devil review

டெவில் _ விமர்சனம்

டெவில் _ விமர்சனம்

Reviews
டெவில் _ விமர்சனம் சவரக்கத்தி படத்தை இயக்கி கவனிக்க வைத்த ஆதித்யா இயக்கியுள்ள இரண்டாவது படம் டெவில். மிஷ்கின் முதல்முறையாக இசையமைத்துள்ளார். இளையராஜாவை மானசீக குருவாக வைத்துக் கொண்டு இசையை கடந்த சில ஆண்டுகளாக கற்று வந்த மிஷ்கின் இந்த டெவில் படத்தில் இளையராஜா பாணியிலேயே இசையமைத்திருக்கிறார். ஆங்கில படங்கள் போல 2 மணி நேரத்துக்கும் குறைவாக படம் இருப்பதால் விறுவிறுப்பாக சென்று விடுகிறது. ஹாரர் ஸ்டைலில் உருவாகி உள்ளது. வழக்கறிஞரான விதார்த் - பூர்ணாவை திருமணம் நடக்கிறது. ஆனால் விதார்த், தன் அலுவலகத்தில் பணியாற்றும் சுபஸ்ரீயுடன் தொடர்பில் இருக்கிறார். இது அவரது மனைவி பூர்ணிமாவுக்கு தெரிந்துவிடுகிறது. இந்த நிலையில் பூர்ணிமாவுக்கு திரிகுன் மீது ஈர்ப்பு ஏற்படுகிறது. ஒரு நாள் இரவு, திரிகுன் பூர்ணிமாவின் வீட்டுக்கு வர… வீட்டில் விதார்த் இருக்க.. இருவருக்கும் கைகலப்பு ஏற்படுகிறது. அதன் பிறகு எ...