Friday, October 23

Tag: Dienosirs review

டைனோசர்ஸ் — திரைப்பட விமர்சனம்

டைனோசர்ஸ் — திரைப்பட விமர்சனம்

Reviews
உதய் கார்த்திக் நாயகனாக அறிமுகமாகி இருக்கும் டையனோசர்ஸ் திரைப்படத்தில், 'அட்டு' படத்தில் நடித்த ரிஷி, மாரா, மானேக்‌ஷா, சாய்பிரபா தேவா ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். பிரபல நடிகர் நடிகை யாரும் இல்லை என்றாலும் அறிமுக நடிகர்களை வைத்து தொய்வில்லாத திரைக்கதை அமைத்து கலகலப்பான ஒரு திரைப்படத்தை போர் அடிக்காத வகையில் தர முடியும் என்பதை தன் முதல் படத்திலேயே நிரூபித்துவிட்டார் அறிமுக இயக்குநர் மாதவன். எப்போதும் ரணகளமாக காட்சியளிக்கும் வட சென்னை பகுதியில் கணவனை இழந்த ஜானகி தன் மகன்கள் கார்த்திக் மற்றும் ரிஷி ஆகியோருடன் வசித்து வருகிறார். கூலிப்படைத் தலைவன் மானேக்‌ஷா, இளஞர்கள் சிலரை வைத்துக்கொண்டு குத்து,வெட்டு கொலை என செய்து வருகிறார். மானேக்‌ஷாவைப்போல் மற்றொரு ரவுடியான அருண், ஒரு கொலை வழக்குக்காக தன்னிடம் உள்ள சில அடியாட்களை போலீசில் சரண் அடையச் சொல்கிறார். அவரகளில் முக்கியமா...