Sunday, October 4

Tag: Dude review

டியூட் _ விமர்சனம்

டியூட் _ விமர்சனம்

News
டியூட் _ விமர்சனம் தனது மாமன் மகள் மமீதா பைஜூ மற்றும் நண்பர்களுடன் இணைந்து ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார் பிரதீப் ரங்கநாதன். பள்ளியில் படிக்கும் போது ஒரு பெண்ணை காதலித்து தோல்வி அடைந்த பிரதீப், கல்லூரி காலத்திலும் ஒரு காதல் தோல்வியை சந்தித்திருக்கிறார். மமிதா தன் காதலை பிரதீப்பிடம் சொல்லும்போது "சிறு வயது முதலே ஒன்றாக வளர்ந்த உன் மீது எனக்கு காதல் வரவில்லை..." என்று சொல்லி நிராகரித்து விடுகிறார். இதனால் மனமுடைந்த மமீதா பிரதீப்பை விட்டு விலகி வேறு ஊருக்கு சென்று விடுகிறார். மமிதா பிரிந்து சென்ற பிறகுதான் அவர் மீது உள்ள காதல் பிரதீப் ரங்கநாதனுக்கு புரிய வருகிறது. உடனே தன் மாமன் சரத்குமாரிடம் சென்று விஷயத்தை சொல்ல,  இதற்காகவே காத்திருந்தது போல் தடபுடலாக அவர் திருமண ஏற்பாடுகளை செய்கிறார். ஆனால் திரும்பி வரும் நமீதா தன் காதலரையும் அழைத்து வந்து பிரதீப்...