நடிகர் உதயா தயாரிப்பில் “டூப்ளிகேட்”
Jaeshan studios சார்பில் சமீபத்தில் பத்திரிக்கை, ஊடகம், மக்களின் பாராட்டை பெற்ற “உத்தரவு மாகாராஜா” படத்தை தொடர்ந்து, மிக பிரம்மாண்டமாக நடிகர் உதயா தயாரிக்கும் horror/ thriller படம் டூப்ளிகேட். இப்படத்தை இயக்குநர் திரு சசி மற்றும் சுசீந்திரன் உதவியாளராக பணியாற்றிய திரு சுரேஷ் குமார் அறிமுக இயக்குனர் இயக்குகிறார். இப்படத்தின் சிறப்பம்சமாக...... திரைக்கதையில் ஒரு பெண், ஒரு கார், ஒரு இரவு இதனிடையே நடக்கும் ஒரு கதை.
இத்திரைப்படத்தில் dubsmash-ல் புகழ் பெற்ற மிருநாலினி ரவி நடிக்கிறார். இவர் தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் சூப்பர் டீலக்ஸ், சுசீந்திரன் இயக்கும் சாம்ப்பியன் மற்றும் c.v.குமார் தயாரிப்பில் ஜாங்கோ ஆகிய படங்களில் நடிப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் முன்ணனி கதாநாயகன் நடிக்க உள்ளார். அதன் அறிவி...
