Friday, November 13

Tag: Eleven review

லெவன் _ விமர்சனம்

லெவன் _ விமர்சனம்

Reviews
லெவன் _ விமர்சனம் தொடர் கொலைகளில் ஈடுபடும் சைக்கோ கொலையாளிகளை பற்றி எத்தனையோ படங்கள் வெளிவந்திருக்கின்றன என்றாலும் அதே ஜர்னரில் வெளிவந்திருக்கும் லெவன் படம் முற்றிலும் மாறுபட்ட கதை கருவை கொண்டிருக்கிறது. அதுவே படத்திற்கு தனித்தன்மையை கொடுத்து விறுவிறுப்பையும் கூட்டி இருக்கிறது. நேர்மையான போலீஸ் அதிகாரியான நாயகன் நவீன், தனக்கு கொடுக்கப்படும் சிக்கலான வழக்குகளையும் சிரமமின்றி அழகாக முடித்து வைக்கிறார். இந்த சூழலில் நகரத்தில் தொடர்ந்து பல கொலைகள் நடக்கின்றன. கொல்லப்பட்டவர்களின் உடல்கள் முழுவதுமாக எரிந்த நிலையில் போலீசுக்கு கிடைக்கின்றன. இந்த வழக்கை விசாரித்து வந்த போலீஸ் அதிகாரி விபத்து ஒன்றில் சிக்கி கோமா நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். எனவே தொடர்ந்து இந்த கொலைகளை புலனாய்வு செய்து கொலையாளியை கண்டுபிடிக்கும் பொறுப்பு நவீனிடம் ஒப்படைக்கப்படுகிறது. நவீனுக்கு து...