Friday, October 23

Tag: EMI review

இ எம் ஐ _ விமர்சனம்

Reviews
இ எம் ஐ _ விமர்சனம் பகட்டான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு பல பொருட்களை தவணை முறையில் வாங்கி அவற்றுக்கு ஈ எம் ஐ கட்ட முடியாமல் தவிக்கும் இன்றைய இளைய தலைமுறை பற்றிய கதை இஎம்ஐ. தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் ஓர் இளைஞன் தன்னுடன் வேலை பார்க்கும் ஒரு பெண்ணை காதலிக்கிறான். காதலிக்கும் பெண்ணிடம் தன் இமேஜை உயர்த்திக்கொள்ள கடனில் பைக் வாங்கி வலம் வருகிறான். திடீரென எதிர்பாராமல் அவனது வேலை பறிபோகிறது. வருமானம் இல்லாத காரணத்தால் பைக்குக்கான இ எம் ஐ யை கட்ட முடியாத நிலை. கடன் கொடுத்த பைனான்சியர் பைக்கை பறிமுதல் செய்கிறார். இதற்குப் பிறகாவது அந்த இளைஞன் திருந்தினானா என்றால் அதுதான் கிடையாது. காதலித்த பெண்ணை மணந்து கொண்டால் சந்தோஷமாக வாழ்வதற்கு கார் ஒன்றையும் தவணை முறையில் வாங்கி விடுகிறான். காருக்கான இஎம்ஐ கட்ட முடியாமல் மீண்டும் அவதி ஆரம்பமாகிறது. பல்வேறு அவமானங்களை சந்திக்கிறான். இவனது நடவடி...