Friday, October 23

Tag: emoji review

எமோஜி – விமர்சனம்

எமோஜி – விமர்சனம்

Reviews
எமோஜி - விமர்சனம் இன்றைய இளைணைய தலைமுறையின் காதலும் பிரேக் அப்பும் கல்யாணமும் கதையாக்கப்பட்டு ஆஹா ஓடிடியில் எமோஜி என்ற பெயரில் வெப் சீரியஸாகியிருக்கிறது. இளம் தலைமுறையினர் அவசரம் அவசரமாக காதலிக்க ஆரம்பிக்கின்றனர். அதைவிட அவசரமாக பிரேக் அப் செய்து கொள்கின்றனர். "முன்பெல்லாம் அம்மா அப்பாவுக்குத் தெரியாமல் கல்யாணம்தான் செய்து கொண்டிருந்தார்கள். இப்போது அம்மா அப்பாவுக்குத் தெரியாமல் விவாகரத்தும் செய்து கொள்கிறார்கள்..." என்று துவக்க காட்சி ஒன்றில் வரும் வசனமே படம் எதைப்பற்றி பேசப்போகிறது என்பதை புரிய வைக்கிறது. திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்க சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் என்ன... கிடைத்திருக்கும் இந்த வெப் சீரிஸ் வாய்ப்பை எப்படி பயன்படுத்திக் கொள்கிறேன் பாருங்கள் என்று சொல்வதுபோல் நாயகன் வேடத்தில் வரும் மஹத் ராகவேந்திரா அசத்தலாக நடித்திருக்கிறார். தேவிகா சதீஷ், மான...