Wednesday, October 28

Tag: En kadhale review

என் காதலே _ விமர்சனம்

என் காதலே _ விமர்சனம்

Reviews
சிறு வயதிலேயே தன் தாய் தந்தையரை இழந்துவிட்ட லிங்கேஷ், மாமன் மதுசூதனன் ஆதரவில் வளர்ந்து மீன்பிடித் தொழிலை செய்து வருகிறார். சிறுவயதிலிருந்தே ஒன்றாக லிங்கேஷுடன் வளர்ந்து வரும் மதுசூதனின் மகள் திவ்யா தன் மாமன் லிங்கேசன்தான் தனது உலகம் என்று நினைத்து வாழ்ந்து வருகிறார். மாமன் மீது அளவு கடந்த காதலை வைத்து இருக்கிறார் திவ்யா. தமிழக கலாச்சாரத்தை பற்றி அறிந்து கொள்வதற்காக வெளிநாட்டில் இருந்து வரும் ஒரு குழுவினருக்கு கிராமத்தை சுற்றி காட்டுவது, ஆட்களுடன் கலந்துரையாட செய்வது என்ற பொறுப்பை லிங்கேசுக்கு வழங்குகிறார் மதுசூதனன். வெளிநாட்டில் இருந்து வரும் குழுவில் இருக்கும் நீ லியாவ என்ற பெண்ணும் லிங்கேஷும் ஆரம்பத்தில் சாதாரணமாக பழகினாலும் பின்னர் இருவரும் நெருக்கமாக பழக ஆரம்பித்து, ஒருவரை ஒருவர் காதலிக்கின்றனர். மாமன் லிங்கேஷை மணந்து கொண்டு மகிழ்ச்சியான மண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கலாம் என்று க...