Tuesday, September 22

Tag: evganesh babu

இவி.கணேஷ்பாபு இயக்கி, நடித்த வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு குறும்படம்!

இவி.கணேஷ்பாபு இயக்கி, நடித்த வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு குறும்படம்!

News
https://youtu.be/EwW1sYPdrjw?si=jF2e9LBT-zr4s6Hd இவி.கணேஷ்பாபு இயக்கி, நடித்த வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு குறும்படம்! நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்திய தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு குறும்படங்களை உருவாக்கி வருகிறது . அந்த வரிசையில் பார்வையற்றவர்களுக்காக இவி.கணேஷ்பாபு எழுதி,இயக்கி, நடித்த குறும்படம் அனைவரையும் ஈர்த்துள்ளது. இது பற்றி திரைப்பட இயக்குனர் இவி.கணேஷ்பாபு கூறியதாவது பார்வையற்றவர்களுக்கான இந்த குறும்படத்தில் பார்வையற்ற ஒரு பெண்மணியே என்னோடு இதில் நடித்திருக்கிறார். மேலும் பிரத்தியேகமாக திருநங்கைகளுக்கான வாக்குரிமை மற்றும் காது கேளாத, வாய் பேச இயலாதவர்களுக்காக சைகை மொழியில் உருவாக்கிய குறும்படங்களை தேர்தல் விழிப்புணர்வுக்காக நான் இயக்கியதில் பெருமை அடைகிறேன் என்றார். செழியன் குமாரசாமி தயாரிப்பில், ரா...
விருது பெறும் ‘கட்டில்’ திரைப்பட வெளியீட்டு தேதி!

விருது பெறும் ‘கட்டில்’ திரைப்பட வெளியீட்டு தேதி!

Uncategorized
கட்டில் திரைப்பட வெளியீட்டு தேதி_ படக்குழு அறிவிப்பு! இ.வி.கணேஷ்பாபு தயாரித்து, இயக்கி, கதை நாயகனாக நடித்திருக்கும் கட்டில் திரைப்படம் நவம்பர் 24 அன்று மிக அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிருஷ்டி டாங்கே கதாநாயகியாக நடித்திருக்கும் இத்திரைப்படத்திற்கு ஸ்ரீகாந்த்தேவா இசையமைத்திருக்கிறார். வைரமுத்து, மதன் கார்க்கி பாடல்கள் எழுதி இருக்கிறார்கள். ரிலீசுக்கு முன்பே பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் இப்படம் விருதுகளை பெற்றுள்ளதால், மக்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பதாக இத்திரைப்படத்தின் இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு கூறுகிறார்....

“கட்டில்” திரைப்பட சிங்கிள் டிராக் வெளியீடு !

News
“கட்டில்” திரைப்பட சிங்கிள் டிராக் வெளியீடு ! Maple Leafs Productions தயாரிப்பில், பிரபல எடிட்டர் B.லெனின் கதை, திரைக்கதையில், EV கணேஷ்பாபு, இயக்கி தயாரித்து கதாநாயகனாக  நடித்துள்ள திரைப்படம் “கட்டில்”. இப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் பாடல் வெளியீட்டு விழா இன்று பிரபலங்கள் கலந்து கொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இயக்குநர் நடிகர் EV  கணேஷ்பாபு பேசியதாவது… நானும் பத்திரிக்கையாளனாக இருந்து வந்தவன் தான்.   2023ல்  முதல் பத்திரிகையாளர் சந்திப்பில் நான் கலந்துகொள்வது மகிழ்ச்சி. நான் இங்கு இன்று இந்த மேடையில் இருக்க முக்கிய காரணம் எடிட்டர் பீ.லெனின் அவர்கள் தான் அவரது ஊக்கத்தில் தான் இந்த திரைப்படம் நடந்தது.  செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் இந்த நிகழ்விற்கு வந்து வாழ்த்துவது மிக மகிழ்ச்சி. ஶ்ரீகாந்த் தேவா  இப்படத்தில் அருமையான இசையைத் தந்துள்ளார். ...
‘கட்டில்’ படத்துக்கு சென்சார் கட் இல்லை – சபாஷ் இயக்குநர் இ.வி.கணேஷ்பாபு

‘கட்டில்’ படத்துக்கு சென்சார் கட் இல்லை – சபாஷ் இயக்குநர் இ.வி.கணேஷ்பாபு

News
“கட்” இல்லாமல் “கட்டில்” திரைப்படத்திற்கு “U” சான்றிதழ்! திரைப்படத்திற்கு “U” சான்றிதழ் கிடைப்பது தனிச்சிறப்பாக கருதப்படுகிறது. அதிலும், ஒரு ‘கட்’ கூட இல்லாமல் clear (கிளியர்) U சான்றுதழ் கிடைப்பது அரிதான விஷயம். இ.வி.கணேஷ்பாபு தயாரித்து, இயக்கி, கதாநாயகனாக நடித்திருக்கும் “கட்டில்” திரைப்படத்திற்கு Clear 'U' நற்சான்றிதழை திரைப்பட தணிக்கைக்குழு வழங்கியிருக்கிறது. இது பற்றி இ.வி.கணேஷ்பாபு கூறியதாவது... எனது திரைப்படத்திற்கு “கட்டில்” என்று பெயர் வைத்தவுடன் சிலர் வேறு மாதிரி பார்த்தார்கள்.. இன்றைய இளைஞர்களுக்கும், குழந்தைகளுக்கும் நமது இந்திய கலாச்சாரத்தின் உன்னதத்தை, தமிழக பாரம்பரிய நுட்பத்தை, குடும்ப உறவுகளின் மேன்மையை தெரிவிக்கும் விதமாக ஜனரஞ்சகத்தோடு கட்டில் திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறோம் என்று பலமுறை கூறி வந்தேன்... இந்த கருத்துக்கு அங்கீகாரம் கிடைக்கும் விதமாக கட்டில்...