Sunday, September 27

Tag: Feel My Love

ஐந்து மொழிகளில் உருவாகும்  ‘ஃபீல் மை லவ்’  திரைப்படம்!

ஐந்து மொழிகளில் உருவாகும் ‘ஃபீல் மை லவ்’  திரைப்படம்!

News
ஐந்து மொழிகளில் உருவாகி வருகிறது " ஃபீல் மை லவ் " ஹரி பிரகாஷ் எம் இயக்கியுள்ளார். காதல் கலந்த நகைச்சுவைத் திரைப்படம் 'ஃபீல் மை லவ்' (Feel My Love) ஆகஸ்டில் திரைக்கு வருகிறது. பல தமிழ் படங்களை தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் விநியோகம் செய்தவரும், பல 'பான்-இந்தியா' (Pan-India) திரைப்படங்களை வெளியிட்டவருமான தயாரிப்பாளர் A. N.பாலாஜி முதல் முறையாக தமிழில் தயாரிக்கும் படம் " Feel My Love " ஃபீல் மை லவ் " தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் இந்த படத்தில் M.S. பாஸ்கர், ஆதித்யா பாஸ்கர், ஐரா, அம்மு அபிராமி, ராஜய்யப்பா, நோபிள் ஜேம்ஸ் மற்றும் பிரியங்கா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் மதுசூதனன் ராவ் நடித்துள்ளார். ஹவுஸ் மேட்ஸ்' (House Mates) படத்தின் மூலம் பார்வையாளர்களைக் கவர்ந்த எம்...