Friday, May 1

Tag: Friends Magic Films

ஆறு கதாநாயகிகள் அறிமுகமாகும் திரைப்படம்!

ஆறு கதாநாயகிகள் அறிமுகமாகும் திரைப்படம்!

News
Friends Magic Films முதல் முறையாக தயாரிக்கும் production No 1  திரைப்பட கல்லூரி மாணவரும் இயக்குனருமான திரு N.L.Sri இயக்கும் இரண்டாவது படமாக FMF production No 1 வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இவரது முதல் படம் நடிகர் சந்தோஷ் பிரதாப் நடிப்பில் உருவாகி இறுதித்திக்கட்ட பணிகள் நடை பெற்று வருகிறது . Big boss பிரபலம் ஒருவர் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் , 4 முக்கிய கதாபாத்திரங்களில் Ak.Vinoth பரிதாபங்கள் ராகுல் ,மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர் . இப்படத்தில் முதல் முறையாக 6 புதிய கதாநாயகிகளை அறிமுகம் செய்ய உள்ளனர் . நட்பின் சிறப்பையும் காதலின் சிறப்பையும் பேசும் எனவும் ஒரு Genz தலைமுறைக்கு ஏற்ற கலகலப்பனா படமாக இருக்கும் எனவும் இயக்குனர் NL Sri தெரிவித்துள்ளார் . ஒளிப்பதிவு. நரேந்திர குமார் இவரும் திரைப்பட கல்லூரி மாணவர் ஆவார்.இசையாமைப்பாளர் தரன் குமார் உட்பட மிக ச...