Gaami (Telugu) Review
Gaami (Telugu) Review
அகோரியாக வாழும் ஷங்கருக்கு வித்தியாசமான ஒரு ஃபோபியா.. அதாவது மனிதர்கள் யாரையாவது அவர் தொட்டுவிட்டால், அதிர்ச்சிக்கு ஆளாகி விடுவார். இந்த நோயை குணப்படுத்த இமய மலையில் 36 வருடங்களுக்கு ஒருமுறை முளைக்கும் அதிசய காளானை பறிக்கச் செல்கிறார்.
இன்னொரு புறம், கிராமம் ஒன்றில், தேவதாசியாக இருந்த துர்காவின் (அபிநயா) மகளையும் தேவதாசியாக்க தீர்மானிக்கிறார்கள். அந்த சிறுமி, கிராமத்தில் இருந்து தப்பி ஓடுகிறாள்.
மற்றொரு பக்கம், விநோதமான ஆராய்ச்சிக்காக, கொடூர மருத்துவமனையில் அடைக்கப்பட்டு சித்திரவைதக்கு ஆளாகிறான் ஒரு சிறுவன். அவன் அங்கிருந்து தப்பிச் செல்ல முயல்கிறான்.மூன்று வெவ்வேறு தளங்களில் பயணிக்கும் இந்த மூன்று கதைகளுக்கும் உள்ள தொடர்பு என்ன?
இந்தக் கதைகள் ஒன்று சேரும் புள்ளி என்ன என்பதை சுவைபட விவரிப்பதே இத்திரைப்படம்.
அகோரி ஷங்கராக விஸ்வக் சென் நடித்து உள்ளார். தனக்...
