
கிளாஸ் மேட்ஸ் _ விமர்சனம்
Glassmates"
Production Company: Mughavai Films International
Produced by : J.Angaiyarkannan
CAST: Angaiyarkannan, Brana, Kuttypuli Sharavana shakthi, Mayilsamy, Tm karthik, Chaams, MP Muthupandi, Abi Nakshatra, Arul doss, Meenal,
CREW:
Written & Directed by : Kuttypuli Sharavana Shakthi
Banner : Mughavai Films International
DOP : Arunkumar Selvaraj
கிளாஸ் மேட்ஸ் _ விமர்சனம்
மது வீட்டுக்கு நாட்டுக்கு கேடு என்று அரசாங்கம் எவ்வளவோ பிரச்சாரம் செய்கிறது. ஆனால் அதை கேட்பார் இல்லை என்பது வேறு விஷயம். இந்த பிரச்சாரத்தையே ஒரு படமாக எடுத்தால் எப்படி இருக்கும்?
குடியினால் தனி மனிதன் மட்டுமல்ல.. அவனது குடும்பமும் அழியும் என்பதை சொல்ல முற்பட்டு இருக்கிறார்கள்.
ஹீரோவும் அவன் மாமனும் எப்போதும் போதையில் மிதப்பபவர்கள். அப்படியான ஒரு போதை நேரத்தில் கார் ஓட்டி, விபத்தை ஏற்படுத்து...