Friday, October 23

Tag: Gowri kishan

ஆதித்யா பாஸ்கர் – கௌரி கிஷன் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

ஆதித்யா பாஸ்கர் – கௌரி கிஷன் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

News
ஆர்ஜின் ஸ்டுடியோஸ் - ஆதித்யா பாஸ்கர்- கௌரி கிஷன் - கூட்டணியில் உருவாகும் 'புரொடக்ஷன் நம்பர் 1' படத்தின் படப்பிடிப்பு நிறைவு! தேசிய விருது பெற்ற நடிகர் எம். எஸ். பாஸ்கரின் வாரிசும், '96' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி, பிரபலமான இளம் நட்சத்திரங்கள் ஆதித்யா பாஸ்கர் - கௌரி கிஷன் ஆகியோர் மீண்டும் இணைந்து நடித்திருக்கும் 'புரொடக்ஷன் நம்பர் 1' எனும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது என படக் குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர். அறிமுக இயக்குநர் ராஜ்குமார் ரங்கசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள பெயரிடப்படாத திரைப்படத்தில் ஆதித்யா பாஸ்கர், கௌரி கிஷன், சரஸ்வதி மேனன், கே. பாக்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, டிஎஸ்ஆர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எல். ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எம். எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்திருக்கிறார். பரத் விக்ரமன் படத்தொகுப்பு...