’கருடன்’ _ விமர்சனம்
’கருடன்’ திரைப்பட விமர்சனம்
பெரும்பாலான குற்றங்களுக்கு காரணம் மண், பெண், பொன் என்பதை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் கருடன்.
சசிகுமார் - உன்னி முகுந்தன் இருவரும் பால்ய சிநேகிதர்கள். வளர்ந்த பிறகும் அதே பாசத்துடன் பழகுகிறார்கள்.
பல ஆண்டுகளுக்கு முன், ஆதரவற்ற சிறுவனாக இருந்த சூரிக்கு, வசதியான சிறுவனான உன்னி முகுந்தன் அடைக்கலம் கொடுத்து ஆதரிக்கிறார். இதன் காரணமாக சூரி வளர்ந்த பின்னும் உன்னி முகுந்தனுக்கு விஸ்வாசமான அடிமையாகவே வாழ்கிறார்.
அதே நேரம், சசிகுமாரின் குடும்பத்தில் ஒருவராகவும் தன்னை நினைக்கிறார்.
இந்த நிலையில், சூழ்நிலை காரணமாக சசிகுமாருக்கு துரோகம் செய்கிறார் உன்னி முகுந்தன். சூரி நன்றிக்கடனுக்காக தனது முதலாளி பக்கம் நின்றாரா, அல்லது குடும்பத்தில் ஒருவராக உறவு பாராட்டி பாசம் காட்டிய சசிகுமாரின் பக்கம் - நியாயத்தின் பக்கம் - நின்றாரா என்பதை என்பதை அதிரடி...
