Sunday, October 4

Tag: Guts review

கட்ஸ் _ விமர்சனம்

கட்ஸ் _ விமர்சனம்

Reviews
கட்ஸ்_ விமர்சனம் தந்தை மகன் என இரட்டை வேடமேற்று நடித்திருப்பதுடன், படத்தை தயாரித்து இயக்கி இருக்கிறார் ரங்கராஜ். பிரசவத்துக்காக தன் மனைவி சுருதி நாராயணனை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லும் போது ஒரு கும்பலால் கொலை செய்யப்படுகிறார் ரங்கராஜ். பிறக்கும்போதே தந்தையை இழந்த மகன் ரங்கராஜ்,  சிறுவயதிலேயே தாயையும் இழந்து விடுகிறார். தாயின் ஆசைப்படியே போலீஸ் அதிகாரியாகவும் ஆகிவிடுகிறார். மனைவி நான்சியுடன் மகிழ்ச்சிகரமாக வாழும் ரங்கராஜ் ஒரு திருநங்கை கொலை வழக்கை விசாரிக்க ஆரம்பிக்கிறார். இந்த நிலையில் ரங்கராஜ் மனைவி  நான்சி வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். மனைவியை பறி கொடுத்துவிட்டு, வாழ்க்கையே வெறுத்த நிலையில் இருக்கும் ரங்கராஜுக்கு கான்ஸ்டபிள் டெல்லி கணேஷ் மிகவும் ஆறுதலாக இருக்கிறார். இந்த சூழலில் தன் தந்தை ரங்கராஜையும் மனைவியையும் கொன்றது யார் என்பது இன்ஸ்பெக்டர் ரங்கராஜ...