Monday, October 5

Tag: Hari Uthraa

ஹாரர் திரில்லர் படமாக உருவான  ‘டார்க் ஜெயிண்ட்’!

ஹாரர் திரில்லர் படமாக உருவான ‘டார்க் ஜெயிண்ட்’!

News
ஜூன் 11 இல் திரைக்கு வருகிறது டார்க் ஜெயிண்ட் திரைப்படம்! டார்க் ஜெயிண்ட் திரைப்படம் ஒரு கிராமத்தில் நடக்கும் சில உண்மை சம்பவங்களை தழுவி தனது கற்பனையை உபயோகித்து திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குனர் Ks கிஷன். இது முழுக்க முழுக்க ஒரு ஹாரர் திரில்லர் படமாக உருவாகியுள்ளது . இத்திரைப்படத்தை பயோவன் கிரியேஷனிசம் சார்பாக ஓய்வு பெற்ற ராணுவ வீரர் லோகேஸ்வரன் தயாரித்துள்ளார். இத்திரைப்படத்தில் சோனியா அகர்வால், அயலி மதன், ஜோவிட்டா லிவிங்ஸ்டன்,அமுதவாணன், லிவிங்ஸ்டன் மற்றும் இயக்குனர் பாக்கியராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் வரும் பாடல்களை கங்கை அமரன் எழுத விக்னேஷ் ராஜா இசையமைத்துள்ளார். ஹாரர் திரைப்படம் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்த பிறகு அதனைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள பல ஊர்களுக்குச் சென்று ஆராய்ச்சி செய்த போது பல திடுக்கிடும் சம்பவங்களை தெரிந்து கொண்டேன், இப்படியு...
கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகும் படம்!

கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகும் படம்!

News
" தெரு நாய்கள், படித்தவுடன் கிழித்துவிடவும், கல்தா., படங்களை தொடர்ந்து இயக்குனர் செ. ஹரி உத்ரா இயக்கும் PRODUCTION NO.4 இன்று தொழில்நுட்ப கலைஞர்களுடன் எளிமையான முறையில் சிறப்பாக பூஜையுடன் தொடங்கப்பட்டது... கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு மிக பிரம்மாண்டமான முறையில் ஏராளமான நட்சத்திரங்களுடன் விரைவில் படப்பிடிப்பு ஆரம்பம்.... மேலும் இப்படத்தினை தயாரிக்கும் PSS Production & I Creations தயாரிப்பாளர்களான திருமதி. Dr.பிரீத்தி ஷங்கர் மற்றும் உஷா அவர்கள் இணைந்து தயாரிக்கிறார்கள்... ஒளிப்பதிவு - வினோத் ராஜா இசை - AJ அலிமிர்ஸாக் எடிட்டிங் - C.கணேஷ் குமார் ஸ்டண்ட் - கோட்டி கலை இயக்குனர் - விஜய் தென்னரசு Designs - Blesson P.R.O- சுரேஷ் சந்த்ரா மேலும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் பற்றிய முறையான அறிவிப்புகள் விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ள...