பத்து இணையதளங்களில் வெளியாகும் “ஹவாலா ” திரைப்படம்!
நண்பர்கள் இருவர் நிழல் உலக தாதாக்களாக மாற அதற்கான முயற்சியில் இறங்குகிறார்கள் இருவரும் கடுமையாக அடிதடி மற்றும் துப்பாக்கி கலாசாரத்தில் ஈடுபடுகிறார்கள். அதேசமயம் இருவருக்கும் அழகான காதலிகளும் உண்டு. அவர்கள் தாதாக்கள் ஆனார்காளா? காதலர்களாக வாழ்ந்தார்களா?
என்பதை முழுநீள ஆக்சனுடன் விடை தாங்கி வரும் படம்தான் "ஹவாலா". இதில் சீனிவாஸ் கதாநாயகனாகவும் அமித்ராவ் இன்னொரு கதாநாயகனாகவும் நடிக்க , அமுல்யா சஹானா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். மேலும், இதில் நிழல்கள் ரவி சூரியோதயா, சீனிவாஸ் வசிஷ்டா, பிரவீன்ஷெட்டி, ராஜ்கிருஷ்ணா, ராஜேந்திரநாத், மஞ்சு டைவக்னியா, ரஞ்சன், சிவஷாகுல், குருகவுடா, கமில்ஷேக், இதிதாஸ், வெங்கடேஷ் பாபு, ஜெயக்குமார், ஆகியோர் நடித்துள்ளார்கள்.
உலகெங்கும் தெரிந்த வார்த்தை "ஹவாலா" இந்த பெயரில் வெளிவரும் படத்தை சசிகுமார் பண்டிட் வழங்க, ஆப்பிள்ஸ் அண்ட் பியர்ஸ் பிலிமி மிஸ்டிக்ஸ் நிற...
