‘ஹார்டின்’ _ விமர்சனம்
‘ஹார்டின்’ _ விமர்சனம்
கிஷோர் குமார் இயக்கத்துல சனந்த், மடோனா, இமையான்னு ஒரு செமயான இளமை தழும்பும் கூட்டணி களத்துல இறங்கியிருக்கு.
காதல், பழைய லவ் தந்த காயங்கள், அப்புறம் ஒரு செகண்ட் சான்ஸ்னு கதைக்கருவே கொஞ்சம் கனமானதுதான். ஆனா, இதையெல்லாம் இன்னும் கொஞ்சம் 'மசாலா' சேர்த்து விறுவிறுப்பா சொல்லியிருக்கலாம்!
ஜெய்ப்பூர்ல செஃப்-ஆக இருக்கிற சனந்துக்கு, பழைய காதல் தந்த கசப்பான நினைவுகளை மறந்துட்டு வாழ்க்கையை ஓட்டிகிட்டு இருக்காரு.
அப்போ சாதனா என்ட்ரி கொடுக்க, லவ் மலருது. எல்லாம் சரியா போயிட்டு இருக்கும்போது ஒரு விபத்துல சமீபத்திய நிகழ்வு எல்லாம் மறந்து போய், ஆறு வருடங்களுக்கு முன்னால காதலிச்ச பழைய காதலி சாகித்யாவின் நினைவு மட்டும் வருகிறது. இப்போது கதை ஒரு பெரிய 'யூ-டர்ன்' எடுக்குது.
முதல் பாதி போற போக்கைப் பார்த்தா ரொம்பவே நிதானம்! காதல் காட்சிகள் பார்க்கவே அழகா, செயற்கைத்தனம் இல...
