Tuesday, September 22

Tag: Hero

ஹீரோ படம் குறித்து இயக்குநர் ரூபன்!

ஹீரோ படம் குறித்து இயக்குநர் ரூபன்!

Uncategorized
சமீபத்தில் வெளியிடப்பட்ட ஹீரோ படத்தின் ட்ரைலருக்கு எல்லா தரப்பிலிருந்தும் மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக படத்தொகுப்பாளர் ரூபன் தனது குழுவிற்கு கிடைத்து வரும் வரவேற்பால் பெரு மகிழ்ச்சியில் திளைக்கிறார். இந்த பாராட்டுரைகள் அனைத்தும் இயக்குநர் பி.எஸ்.மித்திரனுக்குத்தான் செல்லவேண்டும். காரணம் அவரது தெளிவான பார்வையும் மற்றும் சரியான திட்டமிடலும்தான் என்கிறார்.விஷுவல் புரொமாக்களை எப்படி வடிவமாக்க வேண்டும் என்று குழுவாக நாங்கள் திட்டமிட்டு செயலாற்றியதற்கு இப்போது கிடைத்து வரும் வரவேற்பு எங்களுக்கு மகத்தான மகிழ்ச்சியைத் தருகிறது என்றார் ரூபன். ஹரோ படத்தின் முன்னோட்டம் முழுவதும் நாயகன் சிவகார்த்திகேயனுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்காமல், மற்ற பாத்திரங்களின் பங்களிப்புக்கும் வாய்பு வழங்கியிருக்கிறது. இது குறித்தும் விவரித்த படத்தொகுப்பாளர் ரூபன் மேலும் தொடர்ந்து கூறியதாவது.....

ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் “ஹீரோ“ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் C வில்லியம்ஸ் ! 

News
George C Williams   மிக குறுகிய காலத்தில் தமிழ் சினிமா ஒளிப்பதிவு தளத்தில் மிகவும்  பிரபலமான ஒருவராக  மாறியிருக்கிறார் ஜார்ஜ் C வில்லியம்ஸ். கதையின் மையத்தோடு இணைந்து திரையில் அவர் எழுதும் ஒளிக்கவிதைகள் இந்தியா முழுதும் கவனிக்கப்பட்டு பாரட்டுபெற்று வருகிறது. அவரது ஒளிப்பதிவில் விரைவில் வெளியாகவுள்ள “ஹீரோ” திரைப்படம் சிவகார்த்திகேயன், அர்ஜீன், அபய் தியோல், கல்யாணி ப்ரியதர்ஷன் எனும் நட்சத்திர பட்டாளங்களின் நடிப்பில் பெரும் எதிர்ப்பார்புக்குள்ளாகியுள்ளது. “ஹீரோ” படம் குறித்து ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் C வில்லியம்ஸ் பகிர்ந்துகொண்டதாவது... “ஹீரோ” அதன் முன்னோட்டத்தில் சொல்லப்பட்டிருப்பது  போலவே நாட்டில் நிலவும் மிக முக்கியமான பிரச்சனையை எல்லோருக்கும் சென்று சேரும் விதத்தில் பேசும் படைப்பாக இருக்கும். தயாரிப்பாளர் கொட்டாப்பாடி J ராஜேஷ் இல்லையென்றால் இது எதுவுமே சாத்தியமாக...
“ஹீரோ” டிரெய்லர் வெளியீடு ! 

“ஹீரோ” டிரெய்லர் வெளியீடு ! 

Uncategorized
முகமூடி அணிந்து மக்களை காக்கும் சூப்பர் ஹீரோ படங்கள் ஹாலிவுட்டில் மிகபிரபலம். உலகம் முழுதும் வசூலை வாரிகுவிக்கும் இந்த வகை படங்கள் இந்தியாவில் அதிகம் வருவதில்லை. அந்த குறையை போக்க வந்திருக்கிறது “ஹீரோ”திரைப்படம். தமிழில் ஒரு புதிய முயற்சியாக,  பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. KJR Studios தயாரிப்பில் சிவகார்த்திகேயன், அர்ஜீன்  நடிப்பில் இயக்குநர் மித்ரன் இயக்கியிருக்கும் சூப்பர்ஹீரோ படம் “ஹீரோ”. ஃபர்ஸ்ட்லுக் முதல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் டிரெய்லர் வெளியீடு பத்திரிகையாளர்கள் முன்னிலையில் கோலகலமாக இன்று நடைபெற்றது. விழாவில் படக்குழுவினர் அனைவரும்  பங்கு கொண்டனர். விழாவில் பேசிய படத்தொகுப்பாளர் ரூபன் பேசியது.. இன்றைய  விழா நாயகன் யுவன் சார் தான் அவர் கூட வேலை பாக்கறதே சந்தோஷம். ஏன்னா எடிட்டிங்கல...
சல்மான் கான் வெளியிட்ட சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ டீஸர்

சல்மான் கான் வெளியிட்ட சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ டீஸர்

News
  'தபாங் 3' படத்தின் புரொமஷனல் நிகழ்ச்சிக்கு வந்த சல்மான்கான் இந்தி பேசும் பிரதேசங்களிலும் தமிழ்ப் படங்களுக்கு எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கிறது என்பதை விவரித்தவர், தனது சொந்த ஆர்வத்தின் காரணமாக சிவகார்த்திகேயனின் 'ஹீரோ' படத்தின் டீசரையும் வெளியிட்டார். தனது மைக்ரோ பிளாக்கில் டீசரை வெளியிட்ட சல்மான் 'ஹீரோ' படத்தின் ஸ்டைலான அம்சங்களையும் வெகுவாகப் பாராட்டினார்.இது குறித்து விவரித்த தயாரிப்பாளர் கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ் அதிபர் கோட்டபாடி ராஜேஷ் தெரிவித்ததாவது... "நாங்கள் எதிர்பார்த்தற்கும் மேலாக கிடைத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், படத்தின் டீசரை சல்மான் சாரிடம் காட்ட வேண்டும் என்று தான் நினைத்தோம். டீசரைப் பார்த்து ரசித்த சல்மான் கான் சார், தானாகவே முன் வந்து இதை நானே வெளியிடுகிறேனே என்றதுடன் டீஸரில் பங்கு ப...
‘ஹீரோ’ படத்தில் வில்லன் யார்?

‘ஹீரோ’ படத்தில் வில்லன் யார்?

News
  பாலிவுட்டின் மிகவும் திறமை வாய்ந்த நடிகர்களுக்கு தமிழ் சினிமாவில் எப்போதுமே சிவப்பு கம்பளங்கள் விரிக்கப்படுவதும், அவர்கள் மீது பாராட்டு மழை பொழிவதும் மிகவும் தெளிவாகத் தெரிந்த ஒரு விஷயம். குறிப்பாக, அவர்கள் அனைவரும் தமிழ் சினிமாவில் தங்கள் திறமைகளை கட்டவிழ்த்து விடும்போது, அவை மிகவும் பிரபலமான தலைப்பாக மாறும். நிச்சயமாக, மிகவும் அழகான நடிகர் அபய் தியோல் அந்த தருணங்களை அனுபவிக்க வேண்டிய நேரம் இது. ஆம்! சிவகார்த்திகேயனின் அடுத்து வரவிருக்கும் பாலிவுட்டின் மிகவும் திறமை வாய்ந்த நடிகர்களுக்கு தமிழ் சினிமாவில் எப்போதுமே சிவப்பு கம்பளங்கள் விரிக்கப்படுவதும், அவர்கள் மீது பாராட்டு மழை பொழிவதும் மிகவும் தெளிவாகத் தெரிந்த ஒரு விஷயம். குறிப்பாக, அவர்கள் அனைவரும் தமிழ் சினிமாவில் தங்கள் திறமைகளை கட்டவிழ்த்து விடும்போது, அவை மிகவும் பிரபலமான தலைப்பாக மாறும். நிச்சயமாக, மிகவும் அழகான நடிகர் அப...