Sunday, September 20

Tag: Hiruthik roshan

உலகளாவிய விளம்பர பணிகளை தொடங்கிய ஹ்ரித்திக் ரோஷன்!

உலகளாவிய விளம்பர பணிகளை தொடங்கிய ஹ்ரித்திக் ரோஷன்!

News
'யஷ் ராஜ் ஃபிலிம்ஸ்-இன் வார் 2 பாடலான 'ஆவன் ஜாவன்' பாடலுக்கு இந்த உலகம் நடனமாட வேண்டும் 'என உலகளாவிய விளம்பர பணிகளை தொடங்கிய ஹ்ரித்திக் ரோஷன்! யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள வார் 2 படத்தின் முதல் பாடல் 'ஆவன் ஜாவன்' தற்போது வெளியாகியுள்ளது . இது ஒரு கவர்ச்சிகரமான காதல் பாடல், இதில் சூப்பர் ஸ்டார்களான ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் கியாரா அத்வானி தங்கள் மிகவும் அழகான தோற்றத்தில் தோன்றியுள்ளனர். இந்த பாடல் தற்போது ஹ்ரித்திக் மற்றும் கியாராவின் கெமிஸ்ட்ரி மற்றும் காதல் காட்சிகள் காரணமாக இணையத்தில் வைரலாகி வருகிறது. மக்களை ஆச்சரியப்படுத்தும் வகையில், ஹ்ரித்திக் ரோஷன் ஒரு வீடியோவை வெளியிட்டு, "ஆவன் ஜாவன் என்ற காதல் பாடலுக்காக உலகம் நடனமாட வேண்டும் "என்று ஒரு உலகளாவிய விளம்பர பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார் . இந்த பாடல் எளிமையாக இருப்பதால் அனைவரும் இந்த போட்டியில் பங்கேற்கலாம் என்று குறிப...
புதிய பேன் இந்தியா படத்துக்காக ஹிருத்திக் ரோஷனுடன் கைகோர்க்கும் ஹொம்பாவா பிலிம்ஸ்!

புதிய பேன் இந்தியா படத்துக்காக ஹிருத்திக் ரோஷனுடன் கைகோர்க்கும் ஹொம்பாவா பிலிம்ஸ்!

News
இந்தியாவின் இரு மெகா சக்திகள், ஹிர்திக் ரோஷன் மற்றும் ஹொம்பாலே பிலிம்ஸ், ஒரு புதிய பான்-இந்தியா திரைப்படத்திற்காகக் கைகோர்த்துள்ளனர்! ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரம் ஹிர்திக் ரோஷன் நடிக்கும் புதிய பான்-இந்தியா திரைப்படம் !! இந்தியத் திரைத்துறையில் மிகப்பெரிய திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹொம்பாலே பிலிம்ஸ், தனது தொடர்ச்சியான வெற்றிப்படங்களின் மூலம் புதிய அளவுகோலை நிலைநிறுத்தியுள்ளது. இந்த ஸ்டுடியோ தொடர்ச்சியாக மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் ஹிட்களை வழங்கி ரசிகர்களை அசத்தி வந்துள்ளது. இப்போது இந்தியளவில் ரசிகர்கள் உற்சாகம் கொள்ளும் வகையில் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக, ஹொம்பாலே பிலிம்ஸ், பாலிவுட் ஸ்டார் ஹிர்திக் ரோஷனுடன் இணைந்து ஒரு புதிய திரைப்படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பே இந்தியா முழுவதும் ஹிர்திக் ரோஷனின் ரசிகர்களுக்கும், திரை...
‘வார் 2’ படப்பிடிப்புக்காக வேற லெவலில் ரெடியாகும் ஹிரித்திக் ரோஷன்!

‘வார் 2’ படப்பிடிப்புக்காக வேற லெவலில் ரெடியாகும் ஹிரித்திக் ரோஷன்!

News
விரைவில் வார் 2 படப்பிடிப்பு - வேற லெவலில் ரெடியாகும் ஹிரித்திக் ரோஷன் ஃபைட்டர் திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு மாதம் கூட நிறைவு பெறாத நிலையில் ஹிரித்திக் ரோஷன் ஏஜெண்ட் கபீர் கதாபாத்திரத்தில் நடிக்க மீண்டும் ஆயத்தமாகி வருகிறார். கடந்த ஜனவரி 25-ம் தேதி ஃபைட்டர் வெளியான நிலையில் ஹிரித்திக் ரோஷன் வார் படத்திற்கு தயாராகி வருகிறார். சமீபத்திய நேர்காணலில் வார் 2 படம் விரைவில் துவங்க இருக்கிறது. படப்பிடிப்பு ஏற்கனவே திட்டமிட்டதை விட முன்கூட்டியே துவங்க உள்ளது என்று தெரிவித்தார். 2019-ம் ஆண்டு ஹிரித்திக் ரோஷன் ஏற்று நடித்திருந்த ஏஜெண்ட் கபீர் கதாபாத்திரம் பேசு பொருளாக மாறியது. மேலும் இந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வகையில் ஹிரித்திக் ரோஷன் வார் 2 படத்தை அடுத்த வாரத்திலேயே துவங்க இருக்கிறார். வார் 2 மூலம் இந்த ஆக்ஷன் யூனிவர்சில் ஜுனியர் என்.டி.ஆர். இண...