Sunday, October 4

Tag: hot spot review

ஹாட்ஸ்பாட் – விமர்சனம்

ஹாட்ஸ்பாட் – விமர்சனம்

Reviews
நடிகர், நடிகைகள் : கலையரசன் சோஃபியா சாண்டி அம்மு அபிராமி ஜனனி சுபாஷ் கௌரி ஜி. கிஷன் ஆதித்யா பாஸ்கர் தொழில்நுட்ப கலைஞர்கள் : எழுத்து & இயக்கம் - விக்னேஷ் கார்த்திக் ஒளிப்பதிவு - கோகுல் பினோய் இசை - சதீஷ் ரகுநாதன் | வான் படத்தொகுப்பு - முத்தையன் யூ எது மாதிரியும் இல்லாத புதுமாதிரி படம் என்று சொல்லத் தகுதியான படம் ஹாட்ஸ்பாட். எடுத்துக்கொண்ட கதையாகட்டும், அதைச் சொன்ன விதமாகட்டும் உண்மையில் மிகப் புதுமையாகவும் ரசிக்கத் தக்க வகையில் சொன்னதற்காக படத்தை எழுதி இயக்கிய விக்னேஷ் கார்த்திக்கை முதலில் பாராட்டிவிடலாம். இயக்குநராக வேண்டும் என்ற முனைப்பில் தயாரிப்பாளர் ஒருவரை சந்தித்து, ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத நான்கு கதைகளை ஓர் இளைஞர் சொல்வது அப்படியே திரையில் கதையாக விரிகிறது. Happy Married Life என்ற முதல் கதையில் காதலர்களான ஆதித்யா பாஸ்கரும் கெளரி கிஷனும்...