Friday, October 23

Tag: Hrithi

ஹ்ரித்திக் _ ஜூனியர் என்டிஆர் இருவரும் இணைந்து ஆடிய நடனம்!

ஹ்ரித்திக் _ ஜூனியர் என்டிஆர் இருவரும் இணைந்து ஆடிய நடனம்!

News
'வார் 2 படத்திற்காக கஜ்ரா ரே மற்றும் தூம் 3 போன்ற பாடல் வெளியீட்டு யுக்தியை மீண்டும் கொண்டு வருகிறார் ஆதித்யா சோப்ரா ! ஹ்ரித்திக், ஜூனியர் என்டிஆர் இருவரும் இணைந்து நடனமாடியுள்ள இந்த முழு பாடல் காட்சியை வார் 2 ரிலீஸுக்கு முன் வெளியிடாமல் அதை பெரிய திரையில் ரசிகர்கள் கொண்டாட பாதுகாக்கிறார்! கடந்த 30 ஆண்டுகளாக இந்திய சினிமாவின் மிகப்பெரிய படங்களை தயாரிக்கும் போது பல புதுமையான யுக்திகளை செயல்படுத்துவதில் பிரபலமானவர் ஆதித்யா சோப்ரா . இப்போது அவர் வார் 2 படத்திற்காக பண்டி ஆர் பப்லி படத்தில் இடம்பெற்ற கஜ்ரா ரே பாடல் மற்றும் தூம் 3 படத்தில் இடம்பெற்ற கம்லி பாடல் வெளியீட்டு யுக்தியை மீண்டும் பயன்படுத்துகிறார். வார் 2 படத்தில் ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆர் இணைந்து நடனமாடியுள்ள இந்த பாடலை சிறு க்ளிம்ஸ் வீடியோவாக மட்டுமே இந்த வாரத்தில் யஷ் ராஜ் பிலிம்ஸ் வெளியிடுகின்றனர். ஹ்ரித்திக் மற...