Sunday, September 6

Tag: Ispade Rajavum Idhaya Raniyum

காதல் கதையல்ல – காதலை பற்றிய கதை”  இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி

காதல் கதையல்ல – காதலை பற்றிய கதை” இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி

News
தமிழ்த்திரைப்பட உலகில் சோபிக்கும் இயக்குநர்கள் பெரும்பாலும் காதல் படங்களை இயக்குவதன் மூலமே பிரபலமானவர்கள். பிரபல இயக்குநர்கள் கௌதம் வாசுதேவ் மேனன்  மற்றும்  செல்வராகவன்  இந்த வகையைச் சேர்ந்தவர்கள். 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' திரைப்படத்தின் முன்னோட்டம் வழியாக எல்லாத்தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி, மேற்சொன்ன  இயக்குநர்கள்  வரிசையில் நிச்சயம் சேருவார் என திரையுலக வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.  வருகின்ற 15-ந் தேதி வெளிவர இருக்கும் இத்திரைப்படம் ரசிகர்களிடம் மட்டுமின்றி திரையரங்கு உரிமையாளர்களிடம் கூட மிகுந்த எதிர்பார்ப்பை  ஏற்படுத்தி உள்ளது.  “ஒரு இயக்குநராக நான், இந்த படத்தின்  கதை மூலமும், என் படத்தின் பிரதான கதாபாத்திரம் மூலமும் ரசிகர்களை சென்றடைவேன் என்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.  கௌதம் மற்றும்...
இன்றைய தலைமுறைக்கு மிகவும் பிடித்தமான கதை  “இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்”

இன்றைய தலைமுறைக்கு மிகவும் பிடித்தமான கதை “இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்”

News
காதல் கதைகளுக்கு, துடிப்பான இளம் கதாநாயகனை தேடிக்கொண்டிருக்கும் இளம் இயக்குநர்களுக்கு ஹரிஷ் கல்யாண் ஒரு பொக்கிஷமாக இருக்கிறார்.  “பியாா் பிரேமா காதல்” படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, 15-ந் தேதி  வெளிவர இருக்கும் “இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்” திரைப்படம் வர்த்தகரீதியாக மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. “ இந்த படம் காதலை பற்றியும், புரிதலை பற்றிய படம் இன்றைய தலைமுறைக்கு மிகவும் பிடித்தமான கதையாக இருக்கும். இந்தப் படத்தில் இடம்பெறும் சில சம்பவங்கள் எல்லாருடைய வாழ்விலும், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் நடந்திருக்கும் அல்லது  கேள்விபட்டாவது இருப்பார்கள்.  இந்த கதையின் நாயகியும், நாயகனும் உங்களில் ஒருவராக இருக்கலாம்.    இந்தப் படத்தின் வெற்றிக்கு இசை ஒரு பெரிய காரணமாக இருக்கும். ‘கண்ணம்மா’ பாடலுக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பு, எங்களை பெரிதும் உற்சாகத...
இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் பாடலில் விஜய் சேதுபதியின் சர்ப்ரைஸ்!

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் பாடலில் விஜய் சேதுபதியின் சர்ப்ரைஸ்!

News
இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் எல்லா இடங்களிலும் இசை வசந்தத்தை பரப்பி வருகிறது. முதல் சிங்கிள் பாடலான 'கண்ணம்மா' 5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்று மிகச்சிறந்த வரவேற்பை பெற்றது. தற்போது, சாம் சிஎஸ்ஸின்  வழக்கத்திற்கு மாறான அடுத்த பாடலை அனுபவிக்க வேண்டிய நேரம் வந்திருக்கிறது.   அந்த பாடலை பற்றி இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி கூறும்போது, "கதை எழுத ஆரம்பித்த போதே பாடல்கள் கதையின் தீவிரத்தை அதிகரிக்கும் முக்கிய காரணியாக இருக்க வேண்டும், படத்துக்கு வேகத்தடையாக இருக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தோம். குறிப்பாக, இந்த பாடல் 'ஏய் கடவுளே' படத்தில் முக்கியமான இடத்தில் வரும். குறிப்பாக, மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் குரலில் வசனமாக ஆரம்பிக்க, ஹரீஷ் கல்யாண் அதை தொடர்ந்து இந்த பாடலை பாடியுள்ளார். இசையின் காதலர்கள் எப்போதும் இசை மற்றும் ஒலியில் வரும் புதிய யோசனைகளை சிவப்பு கம்பளம் வி...
இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்

News
    இன்றைய இளைய தலைமுறை மன்னிக்கவும் இணைய தலைமுறை ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் ஹரிஷ் கல்யாண். ஆயினும் சாக்லேட் பாய் இமைஜுக்குள் சிக்கிக் கொள்ளாமல் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான வேடங்களை ஏற்று, தன் திறமையை நிரூபித்து, நீண்ட கால் சினிமா வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போட நினைக்கிறார் ஹரிஸ். அதனால்தான் படங்களைத் தேர்வு செய்வதில் கவனமாக இருக்கிறார். அதிக எண்ணிக்கையில் படங்களில் நடிக்க வேண்டும் என்று நினைக்காமல் ஆழமான பாத்திரங்களில் நடிக்க ஆசைப்படுகிறார். ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் நடித்து வரும் ஹரிஷை சமீபத்தில் சந்தித்போது கூறினார்... " இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படம் எனக்கு ஒரு திருப்பு முனையாக இருக்கும் என திடமாக நம்புகிறேன். காரணம் வலுமான ஸ்க்ரிப்ட். பிரதான வேடத்தில் யார் நடித்தாலும் படத்தின...