Tuesday, September 1

Tag: iswarya dutta

மஹத் ராகவேந்திரா ஜோடியாகும் ஐஸ்வர்யா தத்தா

மஹத் ராகவேந்திரா ஜோடியாகும் ஐஸ்வர்யா தத்தா

News
ஹாலிவுட் இயக்குனர் ராண்டி கென்ட்டிடம் துணை இயக்குனராகப் பணிபுரிந்த பிரபு ராம்.சி, வர்ணாலயா சினி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் படத்தின் மூலம் இயக்குநராக தமிழில் அறிமுகமாகிறார். சமீபத்தில் இவரை சந்தித்தபோது கூறினார்..... ரொமாண்டிக் காமெடி வகைப்படங்களின் தீவிர ரசிகன் நான். நான் தமிழில் இயக்குநராகும் அறிமுகமாகும் படம் இந்த வகையில் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். ரொமாண்டிக் காமெடி படங்கள் உலகளாவிய பார்வையாளர்களை எப்போதும் கவர்ந்திழுக்கும். அந்த வகை ஜாலியான படங்களே மக்கள் கூட்டத்தை முழுவதுமாக திரையரங்குகுள் கொண்டு வந்துவிடும். குறிப்பாக, நல்ல அழகான ஜோடி நாயகன், நாயகியாக நடிக்கும்போது அது இன்னும் கூடுதல் ஈர்ப்பை ஏற்படுத்தி குறைந்தபட்ச வெற்றிக்கு உத்தரவாதத்தைக் கொடுக்க வாய்ப்புண்டு. பிக் பாஸ் 2 தொடர் மூலம் பார்வையாளர்களன் கவனத்தை பெருமாளவில் ஈர்த்த மஹத் ராகவேந்திரா மற்றும் ஐஸ்வர்யா தத்தா ...