Sunday, September 20

Tag: japan review

ஜப்பான் – விமர்சனம்

ஜப்பான் – விமர்சனம்

Reviews
ஜப்பான் விமர்சனம் கார்த்தியின் இருபத்தைந்தாவது படமாக வெளிவந்திருக்கும் ஜப்பான், அவரது புகழ் கிரீடத்தில் மற்றும் ஓர் ஒளிவீசும் வைரமாக பிரகாசிக்கிறது. தோற்றம், உடல் மொழி, வசன உச்சரிப்பு என்று தன் வழக்கமான பாணியிலிருந்து விலகி நடித்திருக்கும் கார்த்தி வெகுவாகவே நம்மை ரசிக்க வைக்கிறார், நகைக்கடை ஒன்றிலிருந்து இருநூறு கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்படுகிறது. இந்தக் கடையில் அமைச்சர் ஒருவரின் பினாமி பணம் முடக்கப்பட்டிருப்பதால் காவல் துறையினர் தீவீரமாக கொள்ளையனை தேடுகின்றனர். வழக்கமாக இதுபோன்ற கொள்ளையில் ஈடுபடும் ஜப்பான்தான் இந்தக் கொள்ளையை நடத்தியிருக்கலாம் என்று போலீஸ் சந்தேகப்படுகிறது. காரணம் இதுபோல் ஜப்பான் ஏற்கெனவே பல கொள்ளைகளை நடத்தியிருப்பதுதான். கொள்ளையடித்த நகையை ராபின்ஹூட் பாணியில் வாரி வழங்கியும், 'சிரிப்பு திருடன் சிங்கார வேலு' மாதிரி தானே கதாநாயகனாக ந...