Tuesday, September 1

Tag: jawan

1000 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த ஷாருக்கானின் ‘ஜவான்’!

1000 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த ஷாருக்கானின் ‘ஜவான்’!

News
1000 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த ஷாருக்கானின் 'ஜவான்' ஷாருக்கானின் 'ஜவான்' திரைப்படம் வெளியான 19 நாட்களில் உலகம் முழுவதும் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து புதிய சாதனையை படைத்திருக்கிறது. இதன் மூலம் உலக அளவில் இந்த திரைப்படம் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஒரே ஆண்டில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அடுத்தடுத்து வெளியான இரண்டு படங்கள் தலா 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து புதிய சாதனையை படைத்திருப்பதுடன்.. இத்தகைய சாதனையைப் படைத்த ஒரே நடிகர் என்ற பெருமிதத்தையும் அவர் பெற்றிருக்கிறார். ஷாருக்கானின் 'ஜவான்' திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை மறு வரையறை செய்துள்ளது. இப்படத்தின் கதைக்களம் மற்றும் நட்சத்திர பட்டாளங்களின் நடிப்பு மூலம் பார்வையாளர்களை வசீகரித்துள்ளது. சாதனை புத்தகத்தில் புதிய அத்தியாயத்தை இந்த திரைப்படம் எழுதி இருக்கிறது. ஜவான் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த...
500 கோடிக்கும் அதிக வசூல் செய்த ‘ஜவான்’ ஹிந்திப்படம்!

500 கோடிக்கும் அதிக வசூல் செய்த ‘ஜவான்’ ஹிந்திப்படம்!

News
ஜவான் மற்றொரு மகத்தான மைல்கல்லை எட்டியது, ஒரு ஹிந்தித் திரைப்படத்திற்கான 500 கோடி அளவுகோலைக் கடந்தது, இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வசூல் செய்த ஹிந்தித் திரைப்படமாக மாறியது, மேலும் 18 நாட்களில் இந்த மைல்கல்லை மிக வேகமாக எட்டியுள்ளது! இந்திய பாக்ஸ் ஆபிஸில் புயலைக் கிளப்பிய பிளாக்பஸ்டர் படமாக "ஜவான்" சாதனை படைத்து வருகிறது. பாக்ஸ் ஆபிஸில் இப்படம் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தினால், ஹிந்தி மற்றும் பல்வேறு மொழிகளில் வசூலைக் குவித்து வருகிறது, படத்தின் வசூல் குறைவதற்கான அறிகுறிகளே தெரியவில்லை, ஜவான் ஹிந்தி மொழியில் மட்டும் 505.94 கோடி வசூல் செய்து, மற்ற மொழிகள் உட்பட, 563.20 கோடி வசூல் செய்துள்ளது, இந்தியாவில் இதுவரை எந்த ஹிந்திப் படமும் இல்லாத அளவுக்கு 505.94 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இப்படம் திரையுலகில் பல சாதனைகளை படைத்து மேலும் புதிய சாதனைகளை படைக்கும் பாதையில் உள்ளது. 'ஜவான்' திரை...
தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து ஜவானின் சிறப்புக் காட்சிகளை திரையிட்ட ஷாருக் கான்!

தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து ஜவானின் சிறப்புக் காட்சிகளை திரையிட்ட ஷாருக் கான்!

News
ஷாருக் கானின் மீர் அறக்கட்டளை- பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து ஜவானின் சிறப்புக் காட்சிகளை திரையிட்டது..! ஷாருக் கானின் மீர் அறக்கட்டளை- சமூக மேம்பாட்டிற்காக நீண்ட கால அர்பணிப்புடன் இயங்கி வரும் ஒரு அறக்கட்டளை என அனைவராலும் அறியப்படுகிறது. இந்த அறக்கட்டளை அண்மையில் 'ஜவான்' திரைப்படத்தின் சிறப்பு திரையிடலை ஏற்பாடு செய்தது. இந்த திரையிடல் குறிப்பாக பின் தங்கிய மக்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டிருந்தது. கடந்த செப்டம்பர் 7ஆம் தேதியன்று ஷாருக் கானின் நடிப்பில் உருவான 'ஜவான்' உலகளவில் வெளியானது. இந்த திரைப்படம் - நடிகருக்கு சொந்தமான ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் எனும் பட தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டிருந்தது. மேலும் இதில் ஷாருக்கான் கதையின் நாயகனாகவும் நடித்திருந்தார். அவரது ரசிகர்களுடன் ஈடுபாட்டுடன் அவர் நடத்தும் #AskSRK அமர்வின் போது, ஷாருக்கான் ...
டாப் 3 வசூல் பட்டியலுக்கு முன்னேறும் ‘ஜவான்’!

டாப் 3 வசூல் பட்டியலுக்கு முன்னேறும் ‘ஜவான்’!

News
ஜவான் இந்திய வசூல் “கதர்” வாழ்நாள் வசூலை மிஞ்சியது! வெளியான 3வது வாரத்தில் பதானின் வசூலை கடக்க உள்ளது! இந்தியில் இப்படம் இந்த வார இறுதிக்குள் அதிவேக 500 கோடி வசூலை நெருங்கவுள்ளது! மிகப்பெரிய இரண்டாவது வார வசூலுடன் இந்த ஞாயிற்றுக்கிழமைக்குள் இந்தியில் மட்டும் 500 கோடி வசூல் செய்து, 'ஜவான்' டாப் 3 வசூல் பட்டியலில் முன்னேறவுள்ளது! ஜவான்,' இந்திய பாக்ஸ் ஆபிஸில் ஒரு சூறவாளியாக அடித்து தூள் கிளப்பி வருகிறது. புயலைக் கிளப்பிய பிளாக்பஸ்டர், இரண்டாவது வாரத்தில் அற்புதமான வசூலைத் தொடர்ந்து, இந்திய திரையுலகில் இதுவரையிலும் அதிக வசூல் செய்த முதல் மூன்று படங்களில் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. ஹிந்தி மற்றும் பல்வேறு மொழிகளில் தொடர்ந்து ரசிகர்களை ஈர்த்து, பாக்ஸ் ஆபிஸில் அதிரடியான வசூலைக் குவித்து வருகிறது ஜவான், படம் வெளியாகி மூன்றாவது வாரத்தைக் கடந்த நிலையிலும் வசூல் குறைவதற்கான எந்த அறிகுறியும் தெரி...
‘ஜவான்’ படத்திலிருந்து ‘பட்டாசா..’ எனும் பாடலின் காணொளி வெளியீடு!

‘ஜவான்’ படத்திலிருந்து ‘பட்டாசா..’ எனும் பாடலின் காணொளி வெளியீடு!

News
ஷாருக்கானின் 'ஜவான்' படத்திலிருந்து 'பட்டாசா..' எனும் பாடலின் காணொளி வெளியீடு! ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும் திரை ஜோடிகள் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் - 'ஜவான்' படத்திலும் இவர்களின் கெமிஸ்ட்ரி அற்புதமாக ஒரு பாடலில் ஜொலித்திருக்கிறது. 'ஜவான்' படத்தில் இடம்பெற்ற 'பட்டாசா..' எனத் தொடங்கும் பாடலின் காணொளியை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். இப்படத்தின் இயக்குநரான அட்லீயின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த பாடலின் காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது..! இந்திய சினிமா ரசிகர்களின் மிகவும் விருப்பத்துக்குரிய நட்சத்திர ஜோடிகள் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன். இவர்கள் தங்களுடைய ஒருமித்த ஒத்துழைப்பால் திரையில் மாயாஜாலத்தை நிகழ்த்தும் வரலாற்றை தொடர்கிறார்கள். 'ஓம் சாந்தி ஓம்' மற்றும் 'சென்னை எக்ஸ்பிரஸ்' போன்ற படங்களில் இவர்களின் மாயாஜாலம் ரசிகர்களால் மறக்க இயலாது. 'லுங்கி டான்ஸ்..', 'டார்ட்-ஈ- டிஸ...
1000 கோடி ரூபாய் வசூலை நெருங்கும் ஷாருக்கானின் ‘ஜவான்’!

1000 கோடி ரூபாய் வசூலை நெருங்கும் ஷாருக்கானின் ‘ஜவான்’!

News
உலகளவில் 1000 கோடி ரூபாய் வசூலை நெருங்கும் ஷாருக்கானின் 'ஜவான்' ஷாருக்கானின் 'ஜவான்' இந்தியாவில் 500 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்து புதிய சாதனையை படைத்திருக்கிறது. உலகளவில் 1000 கோடி ரூபாய் வசூலை நோக்கி பயணிக்கிறது. இந்தத் திரைப்படம் வெளியான 13 நாட்களில் தென்னிந்திய மாநிலங்களிலும் புதிய வசூல் சாதனையை படைத்துள்ளது..! ஷாருக்கான் தனது நடிப்பில் வெளியான 'பதான்' படத்தின் சாதனையை முறியடிக்கும் வகையில் பயணிக்கிறார். அத்துடன் அவரது நடிப்பில் வெளியான 'ஜவான்' திரையுலகில் புதிய வரையறைகளை அமைப்பதை நோக்கி பயணிக்கிறது. ஷாருக்கானின் 'ஜவான்' இந்தியாவில் அனைத்து மொழிகளிலும் அபாரமாக வசூலித்து, 500 கோடி ரூபாய் கிளப்பில் பிரவேசித்திருக்கிறது. அத்துடன் உலகளவில் 1000 கோடி ரூபாய் கிளப்பில் இணைவதற்கு உத்வேகத்துடன் பயணிக்கிறது. 'ஜவான்' வெற்றியின் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், இந்த திரைப்படம் தென்னிந்திய த...
11 நாட்களில் 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து புதிய சாதனை படைத்த ‘ஜவான்’!

11 நாட்களில் 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து புதிய சாதனை படைத்த ‘ஜவான்’!

News
ஷாருக்கானின் 'ஜவான்' திரைப்படம் இந்தியில் புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளது. வெளியான 11 நாட்களில் 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்த படம் என்ற சாதனையையும் படைத்திருக்கிறது! ஷாருக்கான் நடிப்பில் வெளியான 'ஜவான்' திரைப்படத்தை நாடு முழுவதும் உள்ள ஷாருக்கானின் ரசிகர்களும், சினிமா ரசிகர்களும் திருவிழாவை போல் கொண்டாடி வருகிறார்கள். இந்தப் படம் வசூலில் பாக்ஸ் ஆபிஸை தொடர்ந்து ஆக்கிரமித்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அற்புதமான சாதனையை முறியடிக்கும் வகையில் முதல் நாள் வசூலை பதிவு செய்த ஜவான், தற்போது 400 கோடியை மிக வேகமாக கடந்த திரைப்படம் என்ற சாதனையையும் படைத்திருக்கிறது. மேலும் இந்த திரைப்படம் வெளியான 11 நாட்களில் இந்தி மொழியில் மட்டும் 430.44 கோடிகளை குவித்து புதிய சாதனையை படைத்துள்ளது. தமிழ் உள்ளிட்ட வேறு அனைத்து மொழிகளையும் சேர்த்து கணக்கிட்டால், 'ஜவான்' திரைப்படம் 479.99 கோடி ரூபாயை ந...
11 நாட்களில் 800 கோடியைக் கடந்து புதிய சாதனை படைத்த ‘ஜவான்’!

11 நாட்களில் 800 கோடியைக் கடந்து புதிய சாதனை படைத்த ‘ஜவான்’!

News
ஜவான் ஒரு உலகளாவிய கொண்டாட்டம் - வெளியான 11 நாட்களில் 800 கோடியைக் கடந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது! 858.68 கோடி வசூல் செய்து, அதிக வசூல் எனும் மைல்கல்லை மிக வேகமாக கடந்த இந்திய திரைப்படம் என்ற சாதனையையும் 'ஜவான்' படைத்துள்ளது! ComScore இன் படி, Global BO டாப் 10 வார இறுதி அட்டவணையில் ஜவான் 3வது இடத்தில் உள்ளது! ஜவான் என்ற தடுக்க முடியாத சக்தி- இந்திய பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கியது மட்டுமல்லாமல், வெளிநாட்டு சந்தைகளையும் புயலாக தாக்கியுள்ளது. இப்படம் வெளியான 11 நாட்களில் 858.68 கோடிகளை குவித்து, 800 கோடி மைல்கல்லை மிக வேகமாக தாண்டிய இந்திய திரைப்படம் என்ற குறிப்பிடத்தக்க சாதனையையும் படைத்துள்ளது! ஜவானின் உலகளாவிய ஆதிக்கம் இத்துடன் நிறைவடையவில்லை. ComScore அறிக்கையின்படி, உலகளாவிய பாக்ஸ் ஆபிஸ் டாப் 10 வார இறுதி அட்டவணையில் இப்படம் 3வது இடத்திற்கு உயர்ந்துள்ளது. படத்தின் உலகளாவ...
ஜவான் வெற்றியை கொண்டாடிய முன்னணி நட்சத்திரங்கள்!

ஜவான் வெற்றியை கொண்டாடிய முன்னணி நட்சத்திரங்கள்!

News
ஜவான் வெளியீட்டுக்குப் பின்னர் வெற்றியை கொண்டாடிய செய்தியாளர் சந்திப்பில் ஜவானின் முன்னணி நட்சத்திரங்கள் பங்கு கொண்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர், மேலும் இந்நிகழ்வில், மீடியா மற்றும் ரசிகர்களுக்காக அனிருத்தும் ராஜகுமாரியும் பாடல் பாடினர் ! உலகம் முழுவதும் ஜவான் படத்திற்கான பிரமாண்ட வரவேற்பு மற்றும் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு மத்தியில், படக்குழு வெற்றியை கொண்டாடும் விதமாக செய்தியாளர் சந்திப்பு நிகழ்வை ஏற்பாடு செய்தது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் அபாரமான வசூல் எண்ணிக்கையுடன், இன்னும் வெற்றிநடை போட்டு இன்னும் பல புதிய சாதனைகளை படைத்து வருகிறது. வெற்றிக்கு நன்றி சொல்லும் வகையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் படத்தின் முக்கிய நட்சத்திரக் குழுவினர் கலந்துகொண்டு, ஊடகங்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர். இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு வெகு விமரிசையாக நடந்து முடிந்தது. பத்த...
சாதனையில் சரித்திரம் படைக்கும் ஷாருக்கானின் ‘ஜவான்’!

சாதனையில் சரித்திரம் படைக்கும் ஷாருக்கானின் ‘ஜவான்’!

News
ஷாருக்கானின் 'ஜவான்' திரைப்படம் வெளியான ஆறு நாட்களில் இந்தியில் மட்டும் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்த முதல் திரைப்படம் என்ற சாதனையை படைத்திருக்கிறது. அதிலும் இந்த சாதனையை மிக வேகமாக படைத்திருக்கும் படமும் இதுதான். இந்த திரைப்படம் இதுவரை உலகளவில் 621 கோடியே 12 லட்சம் ரூபாயை வசூலித்திருக்கிறது!* ஷாருக்கானின் 'ஜவான்' திரைப்படம், அதன் பிரம்மாண்டமான வசூல் புள்ளி விவரங்களுடன், புதிய பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளை படைத்து வருகிறது. இந்தத் திரைப்படம் பெரிய திரையில் வியக்கத்தக்க அளவில் காண்பிக்கப்பட்டிருக்கும் அதிரடி ஆக்சன் காட்சிகள் மற்றும் சாகசத்தை காண ஏராளமான பார்வையாளர்கள் திரையரங்குகளில் குவிந்து வருகின்றனர். இந்த திரைப்படம் வெளியான ஆறு நாட்களுக்குப் பிறகு.. வேறு வெளியீடுகளுடன் போட்டியிட்டாலும், இதன் வலுவான வசூலை அற்புதமாக தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. மேலும் இந்த திரைப்படம் நாடு முழுவதும் பெ...