Tuesday, November 17

Tag: jawan

‘ஜவான்” திரைப்பட ப்ரிவ்யூ வெளியானது!

‘ஜவான்” திரைப்பட ப்ரிவ்யூ வெளியானது!

News
ஷாருக்கானின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படத்தின் ப்ரிவ்யூ இணையம் முழுக்க வைரலாக பரவி வருகிறது. ஷாருக்கானின் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஜவான் திரைப்படத்தின் ப்ரிவ்யூ இன்று வெளியாகி, இணையத்தை புயலாக தாக்கியுள்ளது. சமூகத்தில் உள்ள தவறுகளை சரிசெய்யும் ஒரு மனிதனின் உணர்ச்சிகரமான பயணத்தை, கோடிட்டுக் காட்டும் ஒரு உயர்தரமான அதிரடி ஆக்சன் திரில்லராக இப்படம் இருக்கும் என்பதை, இந்த ப்ரிவ்யூ உறுதி செய்கிறது. அதிரடி ஆக்‌ஷன் நிறைந்த ப்ரிவ்யூ காட்சி, படத்திற்கான எதிர்பார்ப்பை அடுத்த கட்டத்திற்குத் எடுத்து சென்றுள்ளது. பார்வையாளர்களை வசீகரித்துள்ள இந்த ப்ரிவ்யூ ஒரு அசாதாரண சினிமா அனுபவத்தை உறுதியளிக்கிறது. ஆக்‌ஷன் மற்றும் உணர்ச்சிகளின் சரியான கலவையை ஒன்றிணைத்துள்ள, ஜவான் ப்ரிவ்யூ பிரமிக்க வைக்கும் காட்சிகள் மூலம் பார்வையாளர்களுக்கு கொண்டாட்டத்தை தந்துள்ளது. ப்ரிவ்யூ உடைய ஒவ்வொரு ஃபிரேமும் கவனத்தை ஈர...
ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் செய்த சாதனை!

ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் செய்த சாதனை!

News
ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் டிரெய்லர் வெளியாவதற்கு முன்பாகவே, தியேட்டர் வெளியீடு அல்லாத உரிமம் 250 கோடிக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது !. இணையம் எங்கும் “ஜவான்” திரைப்படம் பற்றிய பேச்சு தான் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. ஷாருக்கானைத் திரையில் காணும் ரசிகர்களின் ஆவல் என்றுமே குறைவதில்லை. இந்த உணர்வுதான் அவரது படங்களுக்கான வியாபாரத்தை எப்போதும் உயர்த்திக் கொண்டே வருகிறது. அவரது ஜவான் படமும் இதற்கு விதிவிலக்கல்ல. இன்னும் டிரெய்லரே வெளியாகாத நிலையில், இப்படத்தின் தியேட்டர் வெளியீடு அல்லாத உரிமம் 250 கோடிக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. ஷாருக்கானின் அதிரடி நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள டிரெய்லர் மேலும் பல சாதனைகள் படைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. SRK படங்களுக்கான உரிமைகள் எப்போதும் பிரீமியமான விலையில் தான் விற்கப்படுகின்றன, அவரது திரைவரலாற்றில் ஒவ்வொரு படமும் முந்தைய படத்தின்...
‘மிஷன் இம்பாசிபிள்’ படத்துடன் ‘ஜவான்’ படத்தின் முன்னோட்டம்!

‘மிஷன் இம்பாசிபிள்’ படத்துடன் ‘ஜவான்’ படத்தின் முன்னோட்டம்!

News
ஷாருக்கான் நடித்த 'ஜவான்' படத்தின் முன்னோட்டம், ஹாலிவுட் படமான 'மிசன் இம்பாசிபிள் டெட் ரெக்கனிங்' எனும் திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில் திரையிடப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது 'பதான்' திரைப்படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு மெகா சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் நடிப்பில் தயாராகி, விரைவில் வெள்ளி திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் 'ஜவான்'. பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம், 'மிசன் இம்பாசிபிள் டெட் ரெக்கனிங்' எனும் ஹாலிவுட் படம் வெளியாகும் திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. இது தொடர்பாக ட்விட்டரில் வெளியான பதிவில்...# ஷாருக்கானின் அடுத்த வெளியீட்டிற்கான கவுண்ட் டவுனைத் தொடங்குங்கள். # ஜவான் படத்தின் முன்னோட்டத்தை காண தயாராகுங்கள். # மிசன் இம்பாசிபிள் டெட் ரெக்கனிங் - எனும் திரைப்படத்துடன் திரையரங்குகளில் வெளியாகிறது. 'ஜவான்' படத்தின் முன்னோட்டம் வ...
சாதனை படைத்த ஷாருக்கானின் ‘ஜவான்’ பட ஆடியோ உரிமை!

சாதனை படைத்த ஷாருக்கானின் ‘ஜவான்’ பட ஆடியோ உரிமை!

News
முப்பத்தியாறு கோடி ரூபாய்க்கு விற்பனையானது ஷாருக்கானின் 'ஜவான்' பட இசை உரிமை! இயக்குநர் அட்லீ குமார் இயக்கத்தில் 'பாலிவுட் பாட்ஷா' ஷாருக்கான், 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, 'லேடி சூப்பர் ஸ்டார்: நயன்தாரா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் 'ஜவான்' திரைப்படத்தின் ஆடியோ உரிமையை டி-சிரிஸ் நிறுவனம் 36 கோடி ரூபாய்க்கு கைப்பற்றி இருக்கிறது. இது புதிய சாதனை என்றும், இதன் மூலம் திரையுலகில் ஷாருக்கானின் ஆதிக்கம் தொடர்கிறது என்றும் திரையுலக வணிகர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். 'ஜவான்' படத்தின் இசை உரிமையை பெற பல முன்னணி நிறுவனங்கள் போட்டியிட்டது. இதில் டி- சிரீஸ் நிறுவனம் இதுவரை இல்லாத அளவிற்கு அதிக தொகையை செலுத்தி இப்படத்தின் ஆடியோ உரிமையை பெற்றிருக்கிறது. இது தொடர்பாக முன்னணி ஊடக நிறுவனம் ஒன்று வெளியிட்டிருக்கும் பதிவில், ''ஜவான் படத்தின் இசை உரிமைகளை டி- சிரீஸ் நிறுவனம் 36 கோடி ரூபாய்க்க...
அட்லீ இயக்கும் ஐந்து மொழிப் படம் ‘ஜவான்’!

அட்லீ இயக்கும் ஐந்து மொழிப் படம் ‘ஜவான்’!

News
ஷாருக்கான் நடிக்கும் “ஜவான்” இயக்குனர் அட்லீ இயக்குகிறாரர் ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரித்து, வழங்க ஜூன் 2, 2023 அன்று வெளியாகிறது தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியிடப்படுகிறது! இந்தியா: ஜூன் 03, 2022: ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மெண்ட், நிறுவன தயாரிப்பில் மெகா ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில், உருவாகும் பிரமாண்டமான ஆக்‌சன் எண்டர்டெயினர் திரைப்படம் “ஜவான்”.  திரைத்துறை கண்டிராத வகையில், உயர்தர ஆக்சன் காட்சிகளுடன், இந்திய சினிமாவின் பெரும் கலைஞர்கள் இணைந்து பணியாற்ற,  பிரமாண்ட பொருட்செலவில் அற்புதமான படைப்பாக இப்படம் உருவாகிறது. ராஜா ராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் என தென்னிந்தியாவில் வெற்றிகரமான பிளாக்பஸ்டர் படங்களை தந்த இயக்குனர் அட்லீ, தற்போது இந்திய அளவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘ஜவான்’ மூலம்  மீண்டும...