Friday, October 23

Tag: Jawanreview

ஜவான் – திரைப்பட விமர்சனம்

ஜவான் – திரைப்பட விமர்சனம்

Reviews
நட்சத்திரங்கள்: ஷாருக்கான், விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், சஞ்சய் தத்,  நயன்தாரா,  பிரியாமணி,  யோகி பாபு ஒளிப்பதிவு : ஜி கே விஷ்ணு இசை: அனிருத் இயக்கம் :அட்லி ஜேம்ஸ் பாண்ட் 007 படபாணியில் எடுத்ததும் வருமே ஓர் பரபரப்பான ஆக்‌ஷன் காட்சி, அப்படி அட்டகாசமான ஆக்சன் காட்சியுடன் படம் துவங்குகிறது. ஆறு பெண்களின் துணையுடன் பயணிகள் நிரம்பிய மெட்ரோ ரயில் ஒன்றைக் கடத்தி தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார் ஷாருக்கான். ரயிலையும் அதில் உள்ள பயணிகளையும் மீட்க விசேட அதிகாரியாக நியமிக்கப்படுகிறார் நயன்தாரா. ஆயுத வியாபாரியான விஜய் சேதுபதி பெற்ற பல்லாயிரம் கோடி கடனை வங்கிகள் தள்ளுபடி செய்கின்றன. விஜய் சேதுபதியின் மகளும் கடத்தப்பட்ட ரயிலில் இருக்கிறார். வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தினால் மட்டுமே விஜய் சேதுபதியின் மகளையும் மற்ற பயணிகளையும் விடுவிக்க முடியுமென ஷாருக்கான் நிபந்தனை விதிக்கி...