Monday, September 21

Tag: Jegan kaviraj

ஜெகன் கவிராஜ் எழுதிய “ஈரம் காயாத கதைகள்” நூல் வெளியீட்டுவிழா!

ஜெகன் கவிராஜ் எழுதிய “ஈரம் காயாத கதைகள்” நூல் வெளியீட்டுவிழா!

News
பாடலாசிரியரும் நடிகருமான ஜெகன் கவிராஜ் எழுதிய "ஈரம் காயாத கதைகள்" புத்தக வெளியீட்டுவிழா! பாடலாசிரியரும் நடிகருமான மு. ஜெகன் கவிராஜ் எழுதிய ‘ஈரம் காயாத கதைகள்’ சிறுகதைகள் தொகுப்பின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநரும் நடிகருமான அமீர், நூலினை வெளியிட, ஜெகன் கவிராஜின் பெற்றோரான திரு. முத்தையா - திருமதி லலிதா இணை பெற்றுக் கொண்டனர். இவ்விழாவில் பேசிய கிராம நிர்வாக அதிகாரி அன்னலட்சுமி, “ஜெகன் அண்ணாவும் நானும் ஒரே ஊர். அவரிடம் நிறைய நல்ல விஷயம் இருக்கு. அதில் குறிப்பிட்டுச் சொல்லணும் என்றால், அவரது வாசிப்புப் பழக்கம். ஒருநாளைக்கு இத்தனை பக்கங்கள் படிக்கணும் எனத் திட்டமிட்டுப் படிப்பவர். அவர் பள்ளிப்படிப்பு படிக்கலை என அவரளித்த பேட்டிகளில் ஆதங்கப்படுடிருப்பார். ஆனால் அவர் மனிதர்களின் வாழ்க்கையைப் படித்துள்ளார். இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளை, எங்க ஊர் தாத்தா, பாட்டிகள் வாய்மொழியா...