Friday, October 23

Tag: jjayalalitha

ஜெயலலிதா வேடத்துக்கு சரியான தேர்வு ரம்யா கிருஷ்ணன்!

ஜெயலலிதா வேடத்துக்கு சரியான தேர்வு ரம்யா கிருஷ்ணன்!

News
எம்.எக்ஸ்.பிளேயரின் 'குவீன்' டிரைலர் ரம்யா கிருஷ்ணன் சரியான தேர்வு என்பதை நிரூபிக்கிறது  தேசிய விருது வென்ற கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் பிரசாத் முருகேசன் இயக்கத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் 'குவீன்' இணையதளத் தொடர் டிசம்பர் 14 முதல் ஒளிபரப்பாகிறது துணிச்சலான நடிகை, தைரிமான அரசியல்வாதி, இறுதி மூச்சுவரை சமரசங்களின்றி திகழ்ந்தவரை விதியின் குழந்தை என்றுதான் சொல்ல வேண்டும். சாம்பலில் இருந்து உயிர்த்தெழுந்து வரும் ஃபீனிக்ஸ் பறவையைப்போல்,  அவர் மிக் குறைந்த வயது பெண் முதல்வர் என்ற பெருமையுடன் தமிழகத்தை ஆண்டார். உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவான சக்தி சேஷாத்ரி என்ற தொடரை பார்வையாளர்களுக்கு வழங்குகிறது எம்.எக்ஸ்.பிளேயர். தனக்கு விருப்பமில்லாத வாழ்க்கைக் கூறுகளுக்குள்  வலுக்கட்டாயமாகத் தள்ளப்பட்ட பெண், அதன் ஒவ்வொரு அத்தியாயத்திலும் வெற்றியடைந்த கதை இது. இதன் ...
விஜய் இயக்கத்தில் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படம்…

விஜய் இயக்கத்தில் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படம்…

News
இன்று மறைந்த முதல்வர் ஜே ஜெயலலிதா அவசர்களின் பிறந்த  நாள். இதை முன்னிட்டு  இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவாகும் அவரது வாழ்க்கை வரலாற்று படத்தின் தலைப்பு  'தலைவி' என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் தான் ஜெயலலிதா அவர்களின் "அதிகாரப்பூர்வ" வாழ்க்கை வரலாற்று படம் எனக் குறிக்கப்படலாம், ஏனெனில் ஜெயலலிதா அவர்களின் அண்ணன் மகன் திரு. தீபக் அவர்களிடம் இருந்து NOCயை பெற்று இந்த  படத்தை உருவாக்குவதுக் குறிப்பிட தக்கது.    "இந்தத் திரைப்படத்தின் ஒரு அங்கமாக இருப்பதால் மகிழ்ச்சியில் இருக்கும் இயக்குனர் விஜய் கூறும்போது, "தலைவி  என்ற தலைப்புக்கு அவரை விட யார் பொருத்தமாக இருக்க முடியும் "தலைவர்கள் பிறப்பதில்லை, உருவாகிறார்கள்" என்ற ஒரு புகழ்பெற்ற மேற்கோள் உள்ளது. ஜெயலலிதா மேடம் அத்தகைய தத்துவத்திற்கும் அப்பாற்பட்டவர், அவர் பிறப்பிலேயே அத்தகைய தலைமைப் ...