Wednesday, November 18

Tag: Jora kaiya thattunga review

ஜோரா கைய தட்டுங்க _ விமர்சனம்

ஜோரா கைய தட்டுங்க _ விமர்சனம்

Reviews
ஜோரா கைய தட்டுங்க _ விமர்சனம் யோகி பாபுவின் தந்தை புகழ்பெற்ற மேஜிக் நிபுணர். தன் தந்தையைப் போலவே தானும் மேஜிக் நிகழ்ச்சிகள் செய்து புகழ் பெற நினைக்கிறார் யோகி பாபு. ஒரு முறை பார்வையாளர்களாக வந்த ஒரு சிறுமியை வைத்து மேஜிக் செய்யும்போது ஏற்பட்ட தவறால் சிறுமி பலத்த காயம் அடைகிறாள். மேஜிக் பார்க்க வந்தவர்கள் யோகி பாபுவுக்கு தர்ம அடி கொடுப்பதுடன் போலீசிலும் ஒப்படைக்க, அவர்களும் தங்கள் பங்குக்கு தர்ம அடி கொடுக்கிறார்கள். யோகி பாபு வீட்டுக்கு பக்கத்தில் வசிக்கும் மூன்று இளைஞர்கள் அவருக்கு தேவையில்லாமல் அடிக்கடி தொந்தரவு கொடுத்து வருவதையே தொழிலாக வைத்திருக்கின்றனர். இந்த இளைஞர்களில் ஒருவன் யோகி பாபுவின் கையை வெட்டுவதற்கு அமெச்சூர்  ரவுடிகள் இருவரை ஏற்பாடு செய்கிறான். அவனும் யோகி பாபுவை கையை வெட்டுகிறான். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின் யோகி பாபு திடீரென்று காணாமல் போகிறார்....