Wednesday, November 18

Tag: Kabir Duhan Singh

ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய அருவம் டீசர்!

ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய அருவம் டீசர்!

News
சுட்டெரிக்கும் வெயில் நம்மை வாட்டி வதைக்கும் இந்த நேரத்தில் நம்மை குளிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது சில விஷயங்கள். இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்ட, சித்தார்த், கேதரின் தெரஸாவின் "அருவம்" படத்தின் டீசருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு கிடைத்துள்ளது. திகில் மற்றும் பேய் படங்களின் சீசன் இது. ஆனால் இந்த படத்தின் குறுகிய மற்றும் சிறப்பான டீசர் அனைத்து அம்சங்களிலும் இது மிகவும் தனித்துவமான ஒரு படம் என்பதை உறுதிபடுத்துகிறது. உண்மையில், இந்த படம் எதை பற்றியது என்பதை அறிந்து கொள்ளும் ஒரு உடனடி உற்சாகத்தை உருவாக்கியிருக்கிறது.  இயக்குனர் சாய்சேகர் இது பற்றி கூறும்போது, "இப்போதைக்கு எதை பற்றியும் பேசாமல் இருப்பது தான் ஒரே ஒரு வாய்ப்பு. எதை பற்றி சொன்னாலும் அது ஸ்பாய்லராக மாறிவிடும். திகில் படங்கள் என்பவை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறிவிட்டன, ஆனால் 'அருவம்' இந்த வகை படங்களில...
நான்குமொழி பேசுகிறது ‘உச்சகட்டம்’

நான்குமொழி பேசுகிறது ‘உச்சகட்டம்’

Photos
திகில், அதிரடி, த்ரில்லர்திரைப்படங்களைபடைப்பதில்வல்லவரும், அதற்காகவேபல்வேறுசிறப்புவிருதுகளையும்பெற்றவருமானஇயக்குனர்சுனில்குமார்தேசாய், இப்போதும்ஒருபன்மொழிதிகில்திரைப்படத்துடன்உங்களைசந்திக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம்மற்றும்கன்னடத்தில்இத்திரைப்ப்படம்உலகெங்கிலும்திரையிடப்படஇருக்கிறது. தமிழில் “உச்சகட்டம்”என்றும், “உத்கர்ஷா”எனமற்றமூன்றுமொழிகளிலும்பெயரிடப்பட்டுள்ளஇத்திரைப்படம், வருகின்றமார்ச் 22ம்தேதிதிரைக்குவரஇருக்கிறது. ஆர்தேவராஜ் ‘திகிரியேஷன்ஸ்’சார்பாகஇத்திரைப்படத்தைதயாரிக்க, ஏஜிஎஸ்சினிமாஸ்உலகெங்கும்இதனைவெளியிடஇருக்கிறது. திகில்கதைகள்படைப்பதில்அப்பழுக்கற்றதிறமைகொண்டசுனில்குமார்தேசாய், இம்முறையும்ஒருமிகச்சிறந்தசுவராஸ்யமிக்கதிரைபடத்தைதிகில், மர்மம், எதிர்பாராதிருப்புமுனைகள், குறிப்பிடத்தக்கஅதிரடிகாட்சிகள்எனபடம்முழுவதும்தனதுகாட்சிஅமைப்பில்முத்திரையைபதித்திருக்கிறார். இந்தபடத்தின்...