நான்குமொழி பேசுகிறது ‘உச்சகட்டம்’

0

 487 total views,  1 views today

திகில், அதிரடி, த்ரில்லர்திரைப்படங்களைபடைப்பதில்வல்லவரும், அதற்காகவேபல்வேறுசிறப்புவிருதுகளையும்பெற்றவருமானஇயக்குனர்சுனில்குமார்தேசாய், இப்போதும்ஒருபன்மொழிதிகில்திரைப்படத்துடன்உங்களைசந்திக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம்மற்றும்கன்னடத்தில்இத்திரைப்ப்படம்உலகெங்கிலும்திரையிடப்படஇருக்கிறது.

தமிழில் “உச்சகட்டம்”என்றும், “உத்கர்ஷா”எனமற்றமூன்றுமொழிகளிலும்பெயரிடப்பட்டுள்ளஇத்திரைப்படம், வருகின்றமார்ச் 22ம்தேதிதிரைக்குவரஇருக்கிறது.

ஆர்தேவராஜ் ‘திகிரியேஷன்ஸ்’சார்பாகஇத்திரைப்படத்தைதயாரிக்க, ஏஜிஎஸ்சினிமாஸ்உலகெங்கும்இதனைவெளியிடஇருக்கிறது.

திகில்கதைகள்படைப்பதில்அப்பழுக்கற்றதிறமைகொண்டசுனில்குமார்தேசாய், இம்முறையும்ஒருமிகச்சிறந்தசுவராஸ்யமிக்கதிரைபடத்தைதிகில், மர்மம், எதிர்பாராதிருப்புமுனைகள், குறிப்பிடத்தக்கஅதிரடிகாட்சிகள்எனபடம்முழுவதும்தனதுகாட்சிஅமைப்பில்முத்திரையைபதித்திருக்கிறார். இந்தபடத்தின்டிரைலர்வெகுவானவரவேற்ப்பைபெற்றிருக்கும்நிலையில், ரசிகர்களிடையேபெரும்எதிர்பார்ப்பைதூண்டியிருக்கிறது.

ஒருபுத்தாண்டுதினத்தின்முந்தைய48மணிநேரத்தில்நடக்கின்றபல்வேறுநிகழ்வுகளின்தாக்கத்தைமுன்னிருத்திஇத்திரைப்படத்தின்கதைக்கருஅமைந்துள்ளது.ஒருஉல்லாசவிடுதியில்நடக்கின்றஒருகொலை, அதுஏற்படுத்துகின்றபெருங்குழப்பங்கள், எனஇவற்றால்கதையின்முக்கியகதாப்பத்திரங்கள்தமதுஇலக்கைஅடையமுடியாதநிலைஎனகதைபயணிக்கிறது. கதாபாத்திரங்கள்முன்னிலைபெரும்மர்மங்கள்நிறைந்தஇத்திரைப்படத்தில், கொலை, துரோகம், காதல், காமம், மர்மம், அதிரடிசண்டைகாட்சிகள்எனமுற்றிலுமாகசிலிர்ப்பூட்டும்வகையில்காட்சிகள்படமாக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்துமாறுகின்றவிறுவிறுப்பானகாட்சிகள், பித்துப்பிடித்தகதாபாத்திரங்கள், கொலைக்குபின்மறைக்கப்படும்நிகழ்வுகளும்அதன்நோக்கங்களும்எனகதையும், வசனங்களும்கதையின்போக்கைஇறுதிநிமிடம்வரையில்விறுவிறுப்பாகவைத்திருக்கிறது.

‘சிங்கம் 3’ திரைப்படத்தில்வில்லனாகநடித்ததாகூர்அனூப்சிங், இத்திரைப்படத்தின்நாயகனாகநடித்துள்ளார்.தாகூர்ஒருஉடற்பயிற்சிவிரும்பி, ஒருஆணழகன், உடல்நலம்மீதுதீராதஅக்கரைகொண்டவர்.இதற்காகவேபலர்சர்வதேசவிருதுகள்பெற்றவர்என்றாலும், ஒருதிறமையானநடிகராகவும்தன்னைநிலைநிறுத்திவருகிறார்.அவருக்குஇணையாகசாய்தன்ஷிகா, ‘தடம்’ தன்யாஹோப்எனஇருவர்கதைக்களத்தில்உள்ளனர்.

 

‘வேதாளம்’புகழ்கபீர்துஹான்சிங்இத்திரபடத்தில்வில்லனாகவருகிறார்.‘ஆடுகளம்’கிஷோர், ஷ்ரவன்ராகவேந்திரா, வம்சிகிருஷ்ணா, ஷ்ரத்தாதாஸ்ஆகியோரும்இத்திரைப்படத்தில்முக்கியகதாபாத்திரங்களில்சிறப்பாகநடித்துள்ளனர்.

 

இத்திரைப்படத்திற்குசஞ்ஜோய்சவுத்ரிஇசைஅமைத்திருக்கிறார். பழம்பெரும்இசையமைப்பாளர்சலீல்சவுத்ரியின்மகனானஇவர் 1998ம்ஆண்டு ‘என்னுசொந்தம்ஜானகிகுட்டி’ எனும்மலையாளப்படத்தில்அறிமுகமாகி, ‘சர்ஃபரோஷ்’ எனும்ஹிந்திப்படத்தின்மூலம்பாலிவுட்டில்தடம்பதித்து, தனக்கெனஒருஇடத்தைஉருவாக்கிக்கொண்டவர்.

இயக்குனரைபற்றி:

கன்னடதிரையுலகுக்குபெருமைசேர்த்தமுன்னணிஇயக்குனர்களில்தனக்கெனஒருதனிஇடம்பிடித்துகொண்டவர்சுனில்குமார்தேசாய்.குறிப்பிடத்தக்கவகையில்நான்குமுறைகர்நாடகஅரசின்திரைப்படவிருதுகளைபெற்றஒருஅசலானஇயக்குனர்.அவரதுமுதல்திரைப்படமான ‘தர்கா’அவருக்குகன்னடஅரசின் ‘சிறந்தஇயக்குனர்’மற்றும் ‘சிறந்தவசனகர்த்தா’விருதுகளைபெற்றுதந்தது. ஆர்பிசவுத்ரிதயாரிப்பில்இத்திரைப்படம்தமிழில் ‘புரியாதபுதிர்’என்றபெயரில்மறுஆக்கம்செய்யப்பட்டு, ரசிகர்களிடையேபெரும்வரவேற்பையும்பெற்றது.இயக்குனர்கேஎஸ்ரவிக்குமாருக்குஇதுவேமுதல்திரைப்படமாகவும்அமைந்ததுஎன்பதுகுறிப்பிடத்தக்கது.

இயக்குனர்சுனில்முற்றிலும்மாறுபட்டகதைக்களம்அமைப்பதில்வல்லவர்என்பதும், எந்தஒருகுறிப்பிட்டவடிவமைப்புக்குள்ளும்சிக்காதஒருசிறந்த, திறமையானபடைப்பாளிஎன்பதும்அவரதுபடைப்புகளின்மூலம்நிரூபிக்கப்பட்டுள்ளது. அவரதுமிகச்சிறந்தபடைப்புகள்வரிசைதர்கா, உட்கர்ஷா, சங்கர்ஷா, நிஷ்கர்ஷா, பெலடிங்களபாலே, நம்மூரமண்டரஹூவேமற்றும்பலஎனவிரிகிறது.

நட்சத்திரங்களும்தொழிட்நுட்பவல்லுநர்களும்:

தாகூர்அனூப்சிங்

சாய்தன்ஷிகா

தன்யாஹோப்

கபீர்துஹான்சிங்

கிஷோர்

ஷ்ரத்தாதாஸ்

பிரபாகர்

வம்சிகிருஷ்ணா

ஷ்ரவன்ராகவேந்திரா

மஞ்சுநாத்

சுனில்குமார்தேசாய் – கதைமற்றும்இயக்கம்

தேவராஜ்ஆர் – தயாரிப்பாளர்

சஞ்ஜோய்சவுத்ரி – பின்னணிஇசை

பிராஜன், விஷ்ணுவர்தன் – ஒளிப்பதிவு

பிஎஸ்கெம்பராஜூ – படத்தொகுப்பு

நிகில்முருகன் – மக்கள்தொடர்பு

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Share.

Comments are closed.