Wednesday, October 28

Tag: Kalaga Thalaivan review

கலகத் தலைவன் – விமர்சனம்

Reviews
கலகத் தலைவன் - விமர்சனம் வித்தியாசமான கதையை கையிலெடுத்து அதற்கு விறுவிறுப்பாக திரைக்கதை அமைத்து வெகுஜன ரசனைக்கேற்ற வகையில் திரைப்படம் எடுப்பதில் விற்பன்னர் மகிழ் திருமேனி. அந்த வகையில் கலகத் தலைவன் படத்தில் உதயநிதி ஸ்டாலின் துணையோடு தனக்கேயுரிய தனி பாணியில் முத்திரை பதித்து வெற்றிக் கொடி நாட்டியிருக்கிறார். கலகத் தலைவன் படத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களின் கோரமான நிஜமுகத்தையும், லாபவெறியில் அவை எந்த அளவுக்கு கீழிறங்கி கொடூர செயல்களைச் செய்யும் என்பதையும் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார் இயக்குநர். உதயநிதி பணியாற்றும் வஜ்ரா என்ற நிறுவனம் பல்வேறு தொழில்களிலும் வேரூன்றி, அரசின் ஆதரவுடன் ராட்சத வளர்ச்சி கண்டிருக்கும் நிலையில் புதிதாக கனரக வாகனம் ஒன்றை அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த வாககனம் எரிபொருள் செலவை பாதியாக குறைக்கும் என்ற அறிவிப்பை வஜ்ரா நிறுவனர் வெளியிட எதிர்பார்ப்ப...