Friday, October 23

Tag: Kalki 2989ad review

கல்கி — விமர்சனம்

கல்கி — விமர்சனம்

Reviews
கல்கி -- விமர்சனம் இந்திய திரையுலக வரலாற்றில் பிரம்மாண்டமான புராண + சயின்ஸ் ஃபிக்ஷன் படமாக வெளியாகி இருக்கிறது, கல்கி. மகாபாரதப் போர் நடக்கிறது. கெளரவர்கள் சார்பாக போரிடும், அஸ்வத்தாமன், பாண்டவர்களுக்கு பிறக்கவிருந்த குழந்தையை தாயின் வயிற்றிலேயே கொல்கிறார். இதனால் ஆத்திரமான கிருஷ்ண பகவான், அஸ்வத்தாமாவுக்கு சாகாவரத்தை சாபமாக அளிக்கிறார். மேலும், “கலியுகத்தில் நான் மீண்டும் அவதாரம் எடுப்பேன். அப்போது நீ என்னை காப்பாற்றினால் மட்டுமே தனது இந்த சாபத்தில் இருந்து மீள்வாய்” என பாப விமோசனம் சொல்கிறார். பாரதப் போர் முடிந்து 6 ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிடுகின்றன. அது கி.பி. 2898ம் வருடம். பெரும் அழிவுக்குப் பிறகு, உலகத்தின் கடைசி நகரமாக மிச்சம் இருக்கிறது, காசி. அந்நகரை சுப்ரீம் யாஸ்கின் (கமல்ஹாசன் ) என்கிற கொடுங்கோலன் அரசாள்கிறான். தான் மட்டும் வசதியாக வாழ்ந்து, மக்களை வறுமையில் சிக்க வைத்து இர...