ஆஷிமா நர்வால் நடிக்கும் ‘நான்தான்டா கோபி’!
கொலைகாரன் படத்தில் அறிமுகமான ஆஷிமா நர்வால் நடிக்கும் படம் 'நான்தான்டா கோபி'. ஆஷிஷ் காந்தி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை கல்யாண்ஜி கோகனா இயக்குகிறார். தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தின் பரிஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார்.
