Friday, May 1

Tag: kamalhaasan

தேர்தல் பிரச்சாரப் பாடலை எழுதி, பாடி வெளியிட்ட கமல்ஹாசன்!

தேர்தல் பிரச்சாரப் பாடலை எழுதி, பாடி வெளியிட்ட கமல்ஹாசன்!

News
“தலைவன் இருக்கின்றான்” - சிறப்பு பிரச்சாரப் பாடலை எழுதி, பாடி வெளியிட்டுள்ளார் கமல்ஹாசன்! திரு.கமல்ஹாசன் அவர்கள் 2026 தேர்தலுக்கான, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவாக “தலைவன் இருக்கின்றான்” என்ற தலைப்பில் ஒரு சிறப்பு பிரச்சாரப் பாடலை எழுதி, பாடி வெளியிட்டுள்ளார். இப்பாடலின் பின்னணியில் உள்ள உணர்வை விளக்கிய கமல்ஹாசன், அறிவார்ந்த தமிழ் மக்களின் மனதில் எழுந்திருக்கும் கோபமும் எழுச்சியும் என் மனதில் பாடலாய் எதிரொலித்தது. தமிழ்நாடு தொடர்ந்து வெற்றிப் பாதையில் முன்னேறி, வலிமை, கண்ணியம், தைரியம் மற்றும் பெருமையுடன் முன்னேற வேண்டும் என்ற நம்பிக்கையுடன் உருவாக்கப்பட்ட "தலைவன் இருக்கின்றான்" என்ற பாடலாக அந்த உணர்வு இப்போது வடிவம் பெற்றுள்ளது. இப்பாடல், பின்வரும் வரிகளுடன் கூடிய ஒரு வலிமையான மற்றும் வீரியமிக்க செய்தியைத் தாங்கி நிற்கிறது: “இதுவே வெற்றிப் படை, ஒதுங்கிக்கொள், ஒதுங்கிக்கொ...
தக் லைஃப்’ படத்தின் முதல் பாடலான, ‘ஜிங்குச்சா’ வெளியானது!

தக் லைஃப்’ படத்தின் முதல் பாடலான, ‘ஜிங்குச்சா’ வெளியானது!

News
தக் லைஃப் - முதல் பாடலை கமல் ஹாசன், மணி ரத்னம், ஏ.ஆர். ரஹ்மான், சிலம்பரசன் டி.ஆர், மற்றும் த்ரிஷா வெளியிட்டார்கள். ஜிங்குச்சா - வெட்டிங் ஆந்தம் (கல்யாணப் பாட்டு) பாடல் வரிகள் கமல் ஹாசன், இசை ஏ.ஆர். ரஹ்மான். உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில், முன்னணி இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் 'தக் லைஃப்' திரைப்படத்தின் முதல் பாடலான, 'ஜிங்குச்சா' கலைவாணர் அரங்கத்தில் வெளியிடப்பட்டபோது சென்னை மாநகரமே இசையும் கொண்டாட்டமுமாக முழங்கியது. திரையுலக ஜாம்பவான்கள் கமல் ஹாசன், மணிரத்னம், மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோர் வெளியிட, முன்னணி நட்சத்திரங்கள் சிலம்பரசன், த்ரிஷா கிருஷ்ணன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் அசோக் செல்வன் பங்கேற்ற இந்நிகழ்வு, இந்திய சினிமாவின் துணிச்சலான புதியதோர் அத்தியாயத்தின் தொடக்கமாகத் திகழ்ந்தது.   ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல், ஆர். மகேந்திரன், மெட்ராஸ் டாக்கீஸ், மற்றும் ...
புதுமையான முயற்சிக்கு கமல் ஹாசன் பாராட்டு!

புதுமையான முயற்சிக்கு கமல் ஹாசன் பாராட்டு!

News
தயாரிப்பாளர்-இயக்குநர் கே ஆர் தனது 'ஆயிரம் பொற்காசுகள்' திரைப்படத்திற்கு அறிமுகப்படுத்தியுள்ள புதுமையான 'ஒரு டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம்' திட்டத்திற்கு உலகநாயகன் கமல் ஹாசன் பாராட்டு* *தயாரிப்பாளர் கே ஆர் அவர்களின் கடிதம்:* உயர்திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு.... வணக்கம்... வருகிற 22 ஆம் தேதி "ஆயிரம் பொற்காசுகள்" என்ற நகைச்சுவை படத்தை தமிழ்நாடு முழுவதும் ரிலீஸ் செய்கிறேன். விதார்த் சரவணன் அருந்ததி நாயர் உட்பட பலர் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர். தற்போதைய சூழ்நிலையில் பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்களுக்கு மட்டுமே தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வருகின்றனர். மற்ற நடிகர்களின் படங்களுக்கு முதல் நாள் முதல் காட்சிக்கே ரசிகர்கள் வருவதில்லை. அதனால் பல தியேட்டரில் காட்சிகள் ரத்து (show break) ஆகிவிடுகிறது. இதனால் ஒன்று இரண்டு நாட்களிலேயே அந்த படம் தூக்கப்பட்டு விடுகிறது. சில படங்கள...
ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்தில் கமல் ஓட்டிய பைக்!

ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்தில் கமல் ஓட்டிய பைக்!

News
உலகநாயகனின் பெருமைமிகு அடையாளமான புல்லட்டை அவரது பிறந்தநாளில் சேர்த்துக்கொண்ட ‘ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியம்’ ‘ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியம்’ துவங்கியதில் இருந்து சினிமாவின் பாரம்பரியத்தை, சினிமா வரலாற்றை கொண்டாடும் அதனுடைய நேர்த்தியான பழமை வாய்ந்த சேகரிப்புகளாலும், மேலும் அன்பே வா, பாயும் புலி, சகலகலா வல்லவன், எஜமான், சிவாஜி ; தி பாஸ், அயன், திருப்பதி மற்றும் பல படங்களில் இடம்பெற்ற அரிய வாகனங்களின் ஈர்க்கக்கூடிய தொகுப்புகளை கவனமாக பாதுகாக்கும் காப்பகமாகவும் ‘டாக் ஆப் தி டவுன்’ ஆக இருந்து வருகிறது. நாளை (நவ-7) தனது பிறந்தநாளை கொண்டாட இருக்கும் உலக நாயகன் கமல்ஹாசனின் அனைத்து ரசிகர்களுக்கும் ஒரு விருந்தாக, இந்த மியூசியம் அவரது பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றான சகலகலா வல்லவன் படத்தில் இடம்பெற்று பிரபலமான, 1980 மாடல் ராயல் என்பீல் புல்லட்டை காட்சிப்படுத்த இருக்கிறது. ஏவிஎம் புரடக்சன்ஸ் தயாரிப்பி...
கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் படப்பிப்பு துவங்கியது!

கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் படப்பிப்பு துவங்கியது!

News
உலகநாயகன்கமல்ஹாசன்மற்றும்சோனிபிக்சர்ஸ்இன்டர்நேஷனல்புரொடக்சன்ஸ்இணைந்துவழங்கும்சிவகார்த்திகேயன்நடிக்கும் #SK21 திரைப்படத்தின்படப்பிடிப்புதொடங்கிவிட்டது.  ராஜ்குமார்பெரியசாமிஎழுதிஇயக்கும்இந்தப்படத்துக்குஜி.வி.பிரகாஷ்இசையமைக்கிறார், உலகநாயகன்கமல்ஹாசன், சோனிபிக்சர்ஸ்இன்டர்நேஷனல்புரொடக்சன்ஸ்மற்றும்ஆர். மகேந்திரன்இணைந்துதயாரிக்கிறார்கள். மே 4, 2023: உலகநாயகன்கமல்ஹாசனின்ராஜ்கமல்பிலிம்ஸ்இன்டர்நேஷனல் (RKFI), தயாரிப்பாளர்ஆர்.மகேந்திரன், சோனிபிக்சர்ஸ்இன்டர்நேஷனல்புரொடக்சன்ஸ் (SPIP)தயாரிக்கபன்முகத்திறமைகொண்டநடிகரானசிவகார்த்திகேயன், மற்றும்சிறந்தநடிகையானசாய்பல்லவிஇணைந்துநடிக்கும் #SK21 திரைப்படத்தின்படப்பிடிப்புதொடங்குவதாகஅறிவிக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர்ஜி.வி.பிரகாஷ்,கலைஇயக்குனர்-ராஜீவன், ஒளிப்பதிவாளர்சி.ஹெச்.சாய், ஸ்டண்ட்இயக்குனர்ஸ்டெஃபன்ரிக்டர்ஆகியோர்இப்படத்தில்பணியாற்றுகின்றனர்.மேலும்இத்த...
செம்பி இசை வெளியீட்டு விழா !

செம்பி இசை வெளியீட்டு விழா !

News
Trident Arts R ரவீந்திரன் மற்றும் ஏ ஆர் என்டர்டெயின்மென்ட் அஜ்மல் கான், ரெயா தயாரிப்பில் இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில், கோவை சரளா, அஷ்வின்குமார் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் “செம்பி”. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பத்ம பூஷன் உலகநாயகன் கமல்ஹாசன் தலைமையில், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள கோலகலமாக நடைபெற்றது இவ்விழாவினில்.. தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது… பிரபு சாலமன் மீண்டும் நம்மை ஆச்சரியப்படுத்துகிறார். எங்கு இப்படியான இடங்களை பிடிக்கிறார் என ஆச்சர்யமாக இருக்கிறது. கோவை சரளா நடிப்பில் மிரட்டியிருக்கிறார். கமல் சார் ஒரு பட விழாவிற்கு வந்தால் அந்தப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும். இந்தப்படமும் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகள். நடிகை கோவை சரளா பேசியதாவது... இந்தப்படத்தின் ஹீரோ பிரபு சாலமன் சார் தான். அவர் படத்தில் நடிப்பது ஈஸி. அவர் சொல்வதை கேட்டு அதை செய...