Friday, October 23

Tag: katteri review

காட்டேரி – விமர்சனம்

Reviews
காட்டேரி - விமர்சனம் டி.கே இயக்கி சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த 'யாமிருக்க பயமே' திரைப்படம்தான் பேய் படங்களை நகைச்சுவையாக சொல்வதில் முன்னோடி என்று சொல்லலாம். ட்ரெண்ட் செட்டராக விளங்கிய படத்தைத் தந்த டி.கே. இயக்கிய காட்டேரி படம் என்பதால் எதிர்பார்ப்புகளுடன் சென்றால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. திருமணம் முடிந்த கையோடு பெரும் புதையலைத் தேடி வைபவ், சோனம் பாஜ்வா தம்பதியினர் நண்பர்களுடன் ஒரு கிராமத்துக்கு வருகின்றனர். அந்த கிராமமே மிகப் பெரிய சுடுகாடுபோல் காட்சியளிக்கிறது. கிராமத்தில் இருந்த அனைவரும் ஒட்டு மொத்தமாக மரணமடைந்து ஆவிகளாக சுற்றித் திரிகின்றனர். புதையல் எடுக்க வந்தவர்களுக்கோ கிராமத்தைவிட்டு வெளியேறும் வழி தெரியவில்லை. அவர்கள் உயிர் பிழைத்தார்களா.... புதையல் கிடைத்ததா......கிராம மக்கள் அனைவரும் இறந்தது எப்படி என்பதை எல்லாம் திகில் கலந்து சொல்ல வேண்டிய கதை ஏனோ தானோவென்று திர...