Wednesday, September 30

Tag: Keerthy Suresh

ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் மூன்றாவது பட த்தில் கீர்த்தி சுரேஷ்!

ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் மூன்றாவது பட த்தில் கீர்த்தி சுரேஷ்!

News
தேசிய விருது பெற்ற நட்சத்திர நாயகி கீர்த்தி சுரேஷ் நடிப்பில், அறிமுக இயக்குனர் ஈஷ்வர் கார்த்திக் இயக்கத்தில் ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ்  'படைப்பு எண் : 3',  கொடைக்கானலில் படப்பிடிப்புடன் துவங்கியது. கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில், முன்னணி இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் வழங்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். கல் ராமன், எஸ் சோமசேகர் மற்றும் கல்யாண சுப்பிரமணியன் இப்படத்திற்கு இணை தயாரிப்பாளர்களாக பொறுப்பேற்று இருக்கிறார்கள். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்ய, அனில் கிருஷ் படத்தொகுப்பை கவனிக்கிறார். கலை சக்தி வெங்கட்ராஜ் வசமும், ஆடை வடிவமைப்பு பல்லவி சிங் வசமும், ஒலி வடிவமைப்பு தாமஸ் குரியன் வசமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று, அடுத்த ஆண்டின் துவக்கத்திலேயே திரைக்கு வரும் வகையில் இப்படக் குழு திட்டமிட்டிருக்கிறது....
அஜய் தேவ்கனின் அடுத்த படத்தில் கீர்த்தி சுரேஷ்!

அஜய் தேவ்கனின் அடுத்த படத்தில் கீர்த்தி சுரேஷ்!

News
அஜய் தேவ்கனின் அடுத்த படம் இந்திய கால்பந்து அணியின் பொற்காலத்தை அடிப்படையாகக் கொண்டது - மைதான் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு தேசிய விருது வென்ற கீர்த்தி சுரேஷ் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.  இன்று இப்படத்தின் படப்பிடிப்பு  தொடங்கி 2020 இல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.    இப்படத்தை ZEE ஸ்டுடியோஸ் மற்றும் போனி கபூர் இணைந்து வழங்குகின்றனர. தேசிய விருது பெற்ற படமான ‘பாதாய் ஹோ’வின் அமித் ரவீந்தர்நாத் சர்மா இப்படத்தை இயக்கயுள்ளார்.  திரைக்கதை சைவின் குவாட்ரோஸ் மற்றும் வசனங்களை  ரித்தேஷ் ஷா எழுதியுள்ளனர்.  "மைதான்" போனி கபூர், ஆகாஷ் சாவ்லா மற்றும் அருணாவா ஜாய் சென்குப்தா ஆகியோர் தயாரிக்கின்றனர்.  ...