Wednesday, October 28

Tag: Kingston review

கிங்ஸ்டன் _ விமர்சனம்

கிங்ஸ்டன் _ விமர்சனம்

Reviews
கிங்ஸ்டன் _ விமர்சனம் ஜிவி பிரகாஷின் 25 ஆவது படமாக மலர்ந்திருக்கிறது கிங்ஸ்டன். படத்தில் கதாநாயகனாக நடித்திருப்பதுடன் இசையமைப்பாளர் பொறுப்பையும் ஏற்று படத்தையும் தயாரித்து இருக்கிறார் ஜீவி. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூவத்தூர் கடற்கரை கிராம மக்கள் மீன்பிடித் தொழிலையே நம்பி வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். ஆனால் சிறிது காலமாக அவர்களால் கடலுக்குச் சென்று மீன் பிடி தொழிலை செய்ய முடியவில்லை. காரணம் கடலுக்குள் அடக்கம் செய்யப்பட்ட ஒரு பிரேதத்தின் ஆத்மா கடல் பகுதியை ஆக்கிரமித்துக்கொண்டு மீன் பிடிக்க வரும் மீனவர்களை கொன்று விடுவதாக மீனவ மக்களே நம்புகிறார்கள். இந்த துஷ்ட ஆவியின் அட்டகாசங்கள் சுமார் 40 ஆண்டுகளாக நீடிக்கின்றன. இதனால் வாழ்வாதாரத்தை இழந்த இளைஞர்கள் கடல் அட்டையை கடத்தும் தொழிலில் ஈடுபடுகின்றனர். கிங்ஸ்டன் என்ற பெயரைக் கொண்டிருந்தாலும், கிங் என்று எல்லோராலும் அழைக்கப்...