Monday, November 16

Tag: Kiran Abbavaram

கிரண் அப்பாவரமின் ‘செபாஸ்டியன் பி.சி. 524’ பிறந்தநாள் லுக் வெளியீடு!

கிரண் அப்பாவரமின் ‘செபாஸ்டியன் பி.சி. 524’ பிறந்தநாள் லுக் வெளியீடு!

News
கிரண் அப்பாவரம் நடிப்பில் தமிழ், தெலுங்கில் வெளியாகவுள்ள 'செபாஸ்டியன் பி.சி. 524' சிறப்பு பிறந்தநாள் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிட்டியுள்ளது. 'ராஜா வாரு ராணி வாரு' படத்தின் மூலம் கிரண் அப்பாவரம் தெலுங்கு சினிமாவில் தன் மீது கவனம் ஈர்த்தார். அந்தப் படத்தின் வெற்றிக்குப் பின்னர் இளம் நடிகரான கிரண் அப்பாவரம் பல புதிய சுவாரஸ்யமான திரைப்படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறார். அந்த வரிசையில் அவர் நடித்துள்ள 'எஸ்ஆர் கல்யாணமண்டபம்' வரும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. அதன் பின்னர் சிறு இடைவெளியில் கிரண் 'செபாஸ்டியன் பி.சி. 524' திரைப்படம் வெளியாகவிருக்கிறது. இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. இதனை பாலாஜி சாயாபூரெட்டி எழுதி இயக்கியுள்ளார். படத்தை பிரமோத் மற்றும் ராஜூ தயாரிக்கின்றனர். நம்ரதா தாரேகர் மற்றும் கோமலி பிரசாத் நாயகிகளாக நடிக்க...