Friday, May 1

Tag: Kiss me idiot

செப்டம்பர் 26 ம் தேதி வெளியாகும் ” கிஸ் மீ இடியட் “

செப்டம்பர் 26 ம் தேதி வெளியாகும் ” கிஸ் மீ இடியட் “

News
ஸ்ரீ லீலா - விராட் நடித்த " கிஸ் மீ இடியட் " செப்டம்பர் 26 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!   செப்டம்பர் 26 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது " கிஸ் மீ இடியட் "   ஸ்ரீ லீலா நடிப்பில் 2019 ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி 100 நாட்கள் ஓடி வசூல் சாதனை படைத்த " கிஸ் " படம் தமிழில் " கிஸ் மீ இடியட் " என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. கதாநாயகனாக வீராட் நடிக்கிறார். மற்றும் ரோபோ ஷங்கர், நாஞ்சில் விஜயன், அஸ்வதி இவர்களுடன் இன்னும் ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு - ஜெய்சங்கர் ராமலிங்கம் இசை - பிரகாஷ் நிக்கி பாடல்கள் - மணிமாறன் இணை இயக்குனர்களாக எலிசபெத் மற்றும் நாகன் பிள்ளைபணியாற்றி உள்ளனர். கன்னடத்தில் இந்த படத்தை இயக்கிய A.P.அர்ஜுன் தமிழிலும் இயக்கியுள்ளார். கல்லூரி மாணவியான ஸ்ரீ லீலா கல்லூரியில் சக மாணவிகளுடன் சேட்டை செய்த காரணத்திற்க்க...