Friday, October 23

Tag: KOOGLE KUTTAPPA REVIEW

கூகுள் குட்டப்பா – திரைப்பட விமர்சனம்

கூகுள் குட்டப்பா – திரைப்பட விமர்சனம்

Reviews
கூகுள் குட்டப்பா - திரைப்பட விமர்சனம் கிராமத்தில் வசிக்கும் கே.எஸ்.ரவிகுமார் மனைவியை இழந்தவர். ஜெர்மனியில் வேலை பார்க்கும் அவரது மகன் தர்ஷன் தன் தந்தைக்கு உதவியாக இருப்பதற்காக தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் உருவான ரோபோ ஒன்றை அனுப்பி வைக்கிறார். ஆரம்பத்தில் அதனிடம் அவ்வளவாக ஈடுபாடு காட்டாத ரவிகுமார், நாளடைவில் அதனிடம் உணர்வுபூர்வமாக ஒன்றி விடுகிறார். சின்னப் பையன்போல் இருக்கும் ரோபோவுக்கு குட்டப்பன் என்று பெயர் சூட்டி, வேட்டி சட்டை போட்டு அலங்காரம் செய்து அழகு பார்ப்பதுடன் கோவிலுக்குகூட அழைத்துச் செல்கிறார். சமூக வலைதளம் மூலம் தன் இளம் வயது தோழியுடன் ரவிகுமார் சேட் செய்யக்கூட இந்த குட்டப்பன் துணை  நிற்கிறான். இந்த ரோபாவால் மனித உயிர்களுக்கு ஆபத்து என்பது அதைத் தயாரித்த நிறுவனத்துக்கு தெரிய வருகிறது. எனவே ரோபோவை திரும்பப் பெறவும், அதனிடமிருந்து அப்பாவைக் காப்பாற்றவும் இந்தியா வருக...